cinema

நடிகை ஷிவானி நாராயணின் கிளாமர் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

சீரியல் நாயகி

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.

பிக்பாஸ் பிரபலம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பேமஸ் ஆனார் ஷிவானி.

இன்ஸ்டா குயின்

இன்ஸ்டாகிராமில் விதவிதமாக கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி கிளாமர் குயினாக வலம் வந்தார் ஷிவானி.

குவியும் பட வாய்ப்பு

விக்ரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷிவானிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

பம்பர் ரெடி

ஷிவானி முதன்முறையாக ஹீரோயினாக நடித்துள்ள பம்பர் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

போட்டோஷூட்

ஷிவானி குட்டை டவுசர் மற்றும் கருப்பு நிற மேலாடை அணிந்து நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

குவியும் லைக்ஸ்

கவர்ச்சி உடையில் தொடையழகு தெரிய போஸ் கொடுத்துள்ள ஷிவானியின் போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

கிளாமர் குயின்

ஷிவானி கவர்ச்சி பொங்க நடத்தியுள்ள இந்த போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் அவரை கிளாமர் குயின் என வர்ணித்து வருகின்றனர்.

கையில் வாளுடன் ‘மாடர்ன்’ ஆதித்த கரிகாலனாக மாறி மாஸ் காட்டிய விக்ரம்

கருப்பு உடையில் காந்த கண்ணழகி ''சைத்ரா ரெட்டி''!

இது என்ன பாத் டவல் மாதிரி இருக்கு? எல்லை கடந்த கவர்ச்சியில் சோபிதா!

லோ நெக் உடையில்... தங்க மங்கையாக மாறிய சிருஷ்டி! சிக்கென கொடுத்த போஸ்!