cinema
ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர்.
ஆதிபுருஷ் திரைப்படத்தை ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளனர்.
ஆதிபுருஷ் திரைப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது
மும்பையில் நடைபெற்ற ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்து கலந்துகொண்டார் கீர்த்தி சனோன்
ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லர் 70 நாடுகளில் உள்ள திரையரங்குகளில் இன்று முதல் திரையிடப்படுகின்றன.
ஆதிபுருஷ் படத்திற்காக நடிகர் பிரபாஸ் ரூ.150 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம்.
வயல் வெளியில்.. கண்ணாடி முன் பிரியங்கா மோகன்! வித்யாசமான போட்டோ ஷூட் !
கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்த ஷிவானியின் ஹாட் கிளிக்ஸ்
கையில் வாளுடன் ‘மாடர்ன்’ ஆதித்த கரிகாலனாக மாறி மாஸ் காட்டிய விக்ரம்
கருப்பு உடையில் காந்த கண்ணழகி ''சைத்ரா ரெட்டி''!