cinema
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள தஹட் திரைப்படத்தின் ஸ்பெஷன் ஸ்கிரீனிங் மும்பையில் நடைபெற்றது.
தஹட் படத்தின் ஸ்பெஷல் ஸ்கீரினிங்கில் ஏராளமான பாலிவுட் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
தஹட் படத்தை காண நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் தோழி ஹூமா குரேஷியும் வந்திருந்தார்.
சோனாக்ஷி சின்ஹாவும், ஹூமா குரேஷியும் டபுள் எக்ஸ்.எல் என்கிற படத்தில் இணைந்து நடித்தபோது அவர்கள் இடையே நட்பு ஏற்பட்டது.
நடிகை ஹூமா குரேஷி காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் காதலியாக நடித்திருந்தார். தமிழில் அவர் நடித்த முதல் படம் இதுதான்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்தில் ஹூமா குரேஷி ஆக்ஷன் ஹீரோயினாக மிரட்டி இருந்தார்.
ஹூமா குரேஷி, சோனாக்ஷி சின்ஹா இருவருமே ரஜினியுடன் நடித்துள்ளனர். சோனாக்ஷி லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நடிகை ஹூமா குரேஷி தஹட் படத்தின் ஸ்கிரீனிங்கிற்கு உச்சக்கட்ட கவர்ச்சி உடை அணிந்து வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
உள்ளாடை அணியாமல் படு கவர்ச்சியாக வந்த நடிகை ஹூமா குரேஷியின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
உள்ளாடை அணியாமல் வந்த ஹூமா குரேஷியை ‘பட விழாவிற்கு இப்படியா வருவது’ என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
குடும்ப குத்துவிளக்காக கோவிலில் பிறந்தநாள் கொண்டாடிய நமீதா! போட்டோஸ்..
இது செல்ஃபி டைம்.. கிழிந்த உடையில் கிளுகிளுப்பேற்றும் மாளவிகா மோகனன்!
பூட்டான் அழகில் சங்கமித்த ஆண்ட்ரியா! ஆச்சரியப்படுத்தும் போட்டோஸ்..!
பிரபாஸின் ஆதிபுருஷ் டிரெய்லர் லாஞ்ச் Exclusive போட்டோஸ் இதோ