ஸ்ரேயா கோஷல் 1984ஆம் ஆண்டு, மேற்கு வங்கத்தில் உள்ள பெர்ஹாம்பூர் நகரில் பிறந்தார்.
Image credits: others
பின்னணிப் பாடகி
ஸ்ரேயா கோஷல் நான்கு வயது முதல் பாடி வருகிறார்.
Image credits: others
பாலிவுட் அறிமுகம்
2002ஆம் ஆண்டு பாலிவுட்டில் தேவ்தாஸ் படத்தில் இவர் பாடகியாக அறிமுகமானார்.
Image credits: others
தமிழ் அறிமுகம்
2002ஆம் ஆண்டில் 'ஆல்பம்' படத்தில், 'செல்லமே செல்லம் என்றாயடி' பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார்.
Image credits: others
ஹிட் பாடல்கள்
'நினைத்து நினைத்து பார்த்தேன்...' (7ஜி ரெயின்போ காலனி); 'உன்னவிட...' (விருமாண்டி); 'உருகுதே உருகுதே...' (வெயில்) என இவரின் தனித்துவமான பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
Image credits: others
ஆஸ்தான பாடகி
மணி சர்மா, கீரவாணி, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ், உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
Image credits: others
நடிகையாக மறுப்பு
கோலிவுட் முதல் பாலிவுட் வரை நடிக்க வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்தவர் ஸ்ரேயா கோஷல்
Image credits: others
திருமணம்
ஸ்ரேயா கோஷல் 10 ஆண்டுகளாக காதலித்த ஷிலாதித்ய முகோபாத்யாயா என்பவரை 2015ஆம் ஆண்டில் மணந்துகொண்டார்.
Image credits: others
தாயான ஸ்ரேயா
ஸ்ரேயா கோஷல் - ஷிலாத்தியா தம்பதிக்கு, 2021ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
Image credits: others
இன்ஸ்டா குயின்
ஸ்ரேயா கோஷலை இன்ஸ்டாகிராமில் மொத்தம் 2 கோடியே 65 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.