cinema

சேலையில் நடிகை பிரியாமணி நடத்திய போட்டோஷூட் வைரலாகிறது

Image credits: Instagram

அறிமுகம்

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ரிலீஸ் ஆன கண்களால் கைதுசெய் திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் பிரியாமணி

Image credits: Instagram

திருப்புமுனை தந்த பருத்திவீரன்

நடிகை பிரியாமணிக்கு தமிழ் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் பருத்திவீரன்.

Image credits: Instagram

கார்த்திக்கு ஜோடி

அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியாமணி.

Image credits: Instagram

தேசிய விருது

பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்கிற கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய பிரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது.

Image credits: Instagram

பான் இந்தியா நடிகை

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் பிரியாமணி.

Image credits: Instagram

கைவசம் உள்ள படங்கள்

நடிகை பிரியாமணி கைவசம் அட்லீ இயக்கும் ஜவான் மற்றும் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கஸ்டடி ஆகிய திரைப்படங்கள் உள்ளன.

Image credits: Instagram

கஸ்டடி ரிலீஸ்

பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கஸ்டடி திரைப்படம் வருகிற மே 12-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

Image credits: Instagram

கஸ்டடி புரமோஷன்

கஸ்டடி படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் புரமோஷனில் பிசியாக உள்ளார் நடிகை பிரியாமணி.

Image credits: Instagram

வைரல் போட்டோஸ்

கஸ்டடி பட புரமோஷனுக்காக சேலையும் ஸ்லீவ் லெஸ் பிளவுஸும் அணிந்து வந்திருந்த நடிகை பிரியாமணியின் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

போர் அடிக்குதா; Netflix-ல இந்த 7 திரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாருங்க

உள்ளாடை அணியாமல் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் தந்த வலிமை நாயகி ஹூமா குரேஷி

குடும்ப குத்துவிளக்காக கோவிலில் பிறந்தநாள் கொண்டாடிய நமீதா! போட்டோஸ்..

இது செல்ஃபி டைம்.. கிழிந்த உடையில் கிளுகிளுப்பேற்றும் மாளவிகா மோகனன்!