cinema

அழகு தேவதை:

தென்னிந்திய திரையுலகில் அழகு தேவதையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் ரீசென்ட் போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: our own

குழந்தை நட்சத்திரம்:

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், கதாநாயகியாகவும் மாறியவர் கீர்த்தி சுரேஷ்.

Image credits: our own

சிறுவயதில் நடிப்பில் ஆர்வம்:

கீர்த்தியின் தந்தை தயாரிப்பாளர் என்பதாலும், அம்மா நடிகை என்பதாலும்... சிறுவயதிலேயே நடிக்கும் ஆசை கீர்த்திக்கு தொற்றிக்கொண்டது.

Image credits: our own

இது என்ன மாயம்:

தமிழில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக அறிமுகமான 'இது என்ன மாயம்' திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

Image credits: our own

சிவகார்த்திகேயன் ஜோடி:

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, கீர்த்தி நடித்திருந்த 'ரஜினி முருகன்' திரைப்படம் தாறுமாறாக ஹிட்டடித்து, கீர்த்தி சுரேஷை பிரபலமாகக்கியது.

Image credits: our own

மகாநடி:

நடுநிலையான வெற்றி படங்களையே கொடுத்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது 'மகாநடி' திரைப்படம்.

Image credits: our own

தேசிய விருது:

சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் பெற்றார்.
 

Image credits: Instagram

நாயகிக்கு முக்கியத்துவம்:

சமீப காலமாகவே கதையின் நாயகியாக நடிக்கும் படங்களுக்கே கீர்த்தி சுரேஷ் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதையும் பார்க்க முடிகிறது.

Image credits: instagram

ஹிட்டடித்த தசரா:

மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'தசரா' திரைப்படம் தாறு மாறு ஹிட்டடித்தது.

Image credits: instagram

அரை டஜன் படங்கள்:

தமிழில் மற்றும் தெலுங்கில் சுமார் அரை டஜன் படங்களுக்கு மிகாமல் தன் கைவசம் வைத்துள்ள கீர்த்தி அவ்வப்போது அழகு பதுமையாக ஜொலிக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Image credits: instagram

நெட்டட் சேலையில் போஸ்:

அந்த வகையில் தற்போது, நெட்டட் சேலையில்... ரசிகர்களை அழகால் சாய்த்துள்ள கியூட் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: instagram

சல்வார் அணிந்த சொர்க்கமே... சம்யுக்தாவின் கியூட் கேலரி!

களைகட்டிய யூடியூபர் இர்ஃபானின் ஹல்தி கொண்டாட்டம்! கலக்கல் போட்டோஸ்..

தங்க நிற உடையில்... டாப் ஆங்கிளில் கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வால்!

52 வயதிலும்.. ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் சூடேற்றும் ரம்யா கிருஷ்ணன்!