மலையாளத்தில் வெளியான 'பாப்கார்ன்' என்கிற படத்தின் மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானவர் சம்யுக்தா.
cinema May 12 2023
Author: manimegalai a Image Credits:Instagram
Tamil
தமிழில் அறிமுகம்;
தமிழில், 2018 ஆம் ஆண்டு வெளியான 'களரி' எகிற படத்தின் ஹீரோயினாக அறிமுகமானார்.
Image credits: Instagram
Tamil
இரண்டாவது ஹீரோயின்:
தன்னுடைய முதல் படத்தில், சம்யுக்தா இரண்டாவது ஹீரோயினாக அறிமுகமானதால் பெரிதாக தமிழ் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கவில்லை.
Image credits: Instagram
Tamil
அடுத்தடுத்து தோல்வி:
இந்த படத்தை தொடர்ந்து இவர் ஹீரோயினாக தமிழில் நடித்த 'ஜூலை காற்றில்' மற்றும் இருடா ஆகிய படங்கள் அடுத்தடுத்து அட்டை பிளாப் ஆனது.
Image credits: Instagram
Tamil
தென்னிந்திய மொழியில் கவனம்:
தமிழ் மலையாளத்தை கடந்து, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
Image credits: Instagram
Tamil
தனுஷ் நாயகி:
தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிச்சியமான நடிகை என்பதால், வாத்தி படத்தில் தனுஷுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
Image credits: Instagram
Tamil
வாத்தி சக்ஸஸ்:
தொடர்ந்து தமிழில் தோல்வியை மட்டுமே கண்ட சம்யுக்தா 'வாத்தி' படத்தின் மூலம் வெற்றிப்பட நாயகியாக மாறினார்.
Image credits: Instagram
Tamil
அழகோ... அழகு...
இவருக்கென தற்போது தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகி, இவரின் அழகை அர்ச்சனை செய்து வருகிறார்கள்.
Image credits: Instagram
Tamil
போட்டோ ஷூட்:
அடிக்கடி மிதமான கவர்ச்சியில்... லெவலான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்ளை வெளியிட்டு வரும் சம்யுக்தா தற்போது சல்வாரில் எடுத்துக்கொண்ட போட்டோசை வெளியிட்டுள்ளார்.
Image credits: Instagram
Tamil
பிளாக் சல்வார்:
கருப்பு நிற சல்வாரில் ரசிகர்களை கவர்த்திக்கும் இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.