cinema

ஆச்சரியப்படுத்தும் அதிதி:

திரையுலகில் காலடி எடுத்து வைத்தது முதல், விதவிதமான போட்டோ ஷூட் செய்து, ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார் அதிதி  ஷங்கர்.

Image credits: our own

கதாநாயகி அவதாரம்:

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீர் என வெள்ளித்திரைக்குள் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தவர் அதிதி ஷங்கர்.

Image credits: our own

கார்த்திக்கு ஜோடி:

முதல் படத்திலேயே நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் கமிட் ஆனார்.

Image credits: our own

வெற்றிப்படம்:

இந்த படத்தை சூர்யா தயாரிக்க முத்தையா இயக்கி இருந்தார். விருமன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Image credits: our own

சிவாவுக்கு ஜோடி:

முதல் பட வெற்றியால், அடுத்தடுத்து சிவகார்த்திகேயன், போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் இணைந்தார்.

Image credits: our own

அதிதியை பார்த்து பொறாமை:

அதிதி அசுர வளர்ச்சி சில இளம் நடிகைகளை வயிற்றெரிச்சலில் ஆழ்த்தியது.

Image credits: our own

நோபோட்டிசம் குற்றச்சாட்டு:

இதனை வெளிப்படையாகவே தெரிவிக்கும் விதமாக ஒரு நடிகை, தமிழ் சினிமாவிலும் நேபோட்டிசம் நுழைந்து விட்டதாக கூறினார்.

Image credits: our own

ரசிகர்கள் பதிலடி:

இதற்க்கு ரசிகர்கள் சிலர், மலையாளம், தெலுங்கு போன்ற திரையுலகில் நேபோட்டிசம் கை கொடுக்கலாம்... ஆனால் தமிழில் திறமை இருந்தால் தான் வாய்ப்பு  என பதிலடியும் கொடுத்தனர்.

Image credits: our own

குறுகிய காலத்தில் வளர்ச்சி:

மிக குறுகிய காலத்தில் வளர்ந்து வரும் நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்துள்ள இவர், அவ்வப்போது ஆளை மயக்கும் போட்டோ ஷூட் நடத்தி அதனை வெளியிட்டு வருகிறார்.

Image credits: our own

பட்டு சேலை போட்டோ ஷூட்:

அந்த வகையில் தற்போது, பட்டு சேலையில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: our own

யூடியூபர் இர்பானுக்கு திருமணம் முடிந்தது - வெட்டிங் கிளிக்ஸ் இதோ

தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டரில் அதகளம் செய்த நடிகைகளின் லிஸ்ட் இதோ

சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி

'பத்மாவத்' கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி!