கேன்ஸ் பட விழாவின் ரெட் கார்பெட்டில் நடிகை ஐஸ்வர்யா ராய்
Image credits: Getty
கேன்ஸ் பட விழா
2023-ம் ஆண்டுக்கான உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
Image credits: Getty
கேன்ஸ் ஸ்பெஷல்
கேன்ஸ் பட விழாவில் படங்கள் திரையிடப்படுவது மட்டுமின்றி அங்குள்ள ரெட் கார்பெட்டில் ரேம்ப் வாக் வருவதை சினிமா பிரபலங்கள் கவுரவமாக கருதுகின்றனர்
Image credits: Getty
பிரபலங்கள் படையெடுப்பு
76-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் பிரான்சிற்கு படையெடுத்துள்ளனர்.
Image credits: Getty
இந்திய பிரபலங்கள்
இந்தியாவில் இருந்து நடிகைகள் குஷ்பு, மிருணாள் தாக்கூர், சாரா அலிகான், ஈஷா குப்தா, ஐஸ்வர்யா ராய் பச்சன், எமி ஜாக்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்
Image credits: Getty
ஐஸ்வர்யா ராய்
முன்னாள் உலக அழகியான நடிகை ஐஸ்வர்யா ராய், கேன்ஸ் பட விழாவில் தகதகவென மின்னும் உடையில் வந்து மிரள வைத்துள்ளார்
Image credits: Getty
ரேம்ப் வாக்
நடிகை ஐஸ்வர்யா ராய், கேன்ஸ் பட விழாவில் ரேம்ப் வாக் வந்தபோது வாயடைத்துப்போன பிரபலங்கள் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.
Image credits: Getty
வைரல் போட்டோஸ்
நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் விழாவின் ரெட் கார்பெட்டில் நடந்து வந்தபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Image credits: Getty
அழகோ அழகு
49 வயதிலும் நடிகை ஐஸ்வர்யா ராய் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அழகு தேவதையாக ஜொலித்தார்
Image credits: Getty
நெட்டிசன்கள் கிண்டல்
ஐஸ்வர்யா ராயின் வித்தியாசமான உடையை பார்த்த நெட்டிசன்கள் இதென்ன சவர்மா ரோல் மாதிரி இருக்கு என கிண்டலடித்து வருகின்றனர்.