cinema

கேன்ஸ் பட விழா:

கேன்ஸ் பட விழாவில் கலந்து கொண்டு, நடிகை மிருணாள் தாகூர் கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

Image credits: Instagram

பிரான்சில் துவங்கியது:

மே 16 ஆம் தேதி, பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழா துவங்கியது.

Image credits: Instagram

எல்.முருகன் தலைமை:

இதில் இந்தியா சார்பாக கலந்து கொண்டவர்கள், அமைச்சர் எல்.முருகன் தலைமையில் சென்றனர்.

Image credits: Instagram

பிரபலங்கள் பங்கேற்பு:

நடிகை குஷ்பூ, இந்தியா சார்பில் அழகி பட்டம் வென்ற மானுஷி சில்லார் போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Image credits: Instagram

சீதா ராமம் பட நடிகை:

இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில், சீதா ராமம் பட நடிகை மிருணாள் தாகூரும் கலந்து கொண்டுள்ளார்.

Image credits: Instagram

சீரியல் மூலம் அறிமுகம்:

மிருணாள் தாகூர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர். நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால், கடந்த 2012 ஆம் ஆண்டு சீரியல் மூலம் தன்னுடைய நடிப்பு பணியை தொடர்ந்தார்.

Image credits: Instagram

மராத்தி படம்:

இதை தொடர்ந்து, மராத்தி மொழியில் 2014 ஆம் ஆண்டு நடித்தார்.

Image credits: Instagram

தோல்வி:

இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை எனவே தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்தினார்.

Image credits: Instagram

பாலிவுட் வாய்ப்பு;

பின்னர் இவரின் திறமையான நடிப்பால், கவர்த்திழுக்கப்பட்ட இயக்குனர் தப்ரெஸ் நூராணி இவரை தான் இயக்கிய, லவ் சோனியா படத்தில் அறிமுகப்படுத்தினார்.

Image credits: Instagram

கவனிக்க பட்ட மிருணாள் தாகூர்:

இவரின் முதல் பாலிவுட் படத்திலேயே,  நல்ல பாராட்டுகளை பெற்றுக் அனைவராலும் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

Image credits: Instagram

முன்னணி நடிகர்களுடன் வாய்ப்பு:

இதை தொடர்ந்து அடுத்தடுத்து சில பாலிவுட் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Image credits: Instagram

சீதா ராமம் வாய்ப்பு:

துல்கர் சல்மான் உடன் சீதாராமம் என்னும் படத்தில் நடித்திருந்த மிருணாள் தாக்கூர்.  

Image credits: Instagram

உருவான ரசிகர் கூட்டம்:

இந்த படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இன்றி, மிருணாளுக்கு ரசிகர்கள் கூட்டத்தையும் அதிகரித்தது.

Image credits: Instagram

போட்டோ ஷூட்:

அவவ்போது ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

Image credits: Instagram

கவர்ச்சி விருந்து:

அந்த வகையில் தற்போது கேன்ஸ் பட விழாவிற்கு சென்றுள்ள மிருணாள் தாகூர், கண்கவர் ஆடைகள் அணிந்து கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

Image credits: Instagram

ஹாட் போட்டோஸ் வைரல்:

தற்போது வெள்ளை நிற சேலை மற்றும் மற்றொரு மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள போட்டோஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: Instagram

சேலையில்.. முதுகை முழுசா காட்டி கவர்ச்சியில் சூடேற்றும் பூஜா ஹெக்டே!

கேன்ஸ் விழாவுக்கு நீச்சல் உடையில் வந்து மிரள வைத்த மிருணாள் தாக்கூர்

குழந்தை புகைப்படத்தை வெளியிட்டு.. வித்தியாசன பெயரை அறிவித்த பூர்ணா!

கட்டியிருக்கும் சேலையை கழட்டி போட்டு போஸ் கொடுத்த யாஷிகா! ஹாட் போட்டோஸ