cinema

கருப்பு சேலையில் போஸ்:

நடிகை பூஜா ஹெக்டே கருப்பு சேலையில்... கிளாமர் குயினாக மாறி வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: Instagram

முகமூடி

தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

Image credits: Instagram

ராசி இல்லாத நடிகை:

அழகும், திறமையும் இருந்தாலும்.. முதல் படத்தின் தோல்வியால், ராசியில்லாத நடிகை என பெயரெடுத்தவர்.

Image credits: our own

தெலுங்கு திரைப்படம்:

பின்னர் தெலுங்கு திரையுலகில் பக்கம் சாய்ந்த பூஜா 2014 ஆம் ஆண்டு, நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்த திரைப்படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

Image credits: our own

முன்னணி நடிகர்கள் ஜோடி:

இதை தொடர்ந்து, அடுத்தடுத்து... தெலுங்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தார்.

Image credits: our own

ஹிந்தி படங்கள்:

தமிழ் - தெலுங்கை தொடர்ந்து ஹிந்தி மொழியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Image credits: our own

சல்மான் கான் ஜோடி:

அந்த வகையில் சமீபத்தில் கூட பூஜா ஹெக்டே இந்தியில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்த ‘கிசா கா பாய் கிசி கி ஜான்’ என்கிற படம் வெளியானது.

Image credits: our own

படு தோல்வி:

அஜித் நடிப்பில் வெளியாகி, தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற.. 'வீரம்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட இந்த படம் படு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Image credits: our own

மகேஷ் பாபு ஜோடி:

அதாவது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வரும் 28-ஆவது படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Image credits: our own

பட வாய்ப்பில் தீவிரம்:

பட வாய்ப்பை கைப்பற்றுவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Image credits: our own

கவர்ச்சிகரமான போஸ்:

அந்த வகையில், கருப்பு நிற சேலையில்... முன்னழகு மற்றும் பின்னழகை எடுப்பாக காட்டும் கவர்ச்சிகரமான போஸ் கொடுத்து ரணகளம் செய்துள்ளார். 

Image credits: our own

கேன்ஸ் விழாவுக்கு நீச்சல் உடையில் வந்து மிரள வைத்த மிருணாள் தாக்கூர்

குழந்தை புகைப்படத்தை வெளியிட்டு.. வித்தியாசன பெயரை அறிவித்த பூர்ணா!

கட்டியிருக்கும் சேலையை கழட்டி போட்டு போஸ் கொடுத்த யாஷிகா! ஹாட் போட்டோஸ

எடையும் குறையுது... உடையும் குறையுது! கிளாமரில் எல்லைமீறிய லாஸ்லியா