cinema
கீர்த்தி சுரேஷ், தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டில்... பிங்க் நிற உடையில் பளீச் அழகில் புன்னகை பூவாய் மாறி போஸ் கொடுத்துள்ளார்.
பல வாரிசு நடிகைகள் வந்த வேகத்தில், தமிழ் சினிமாவில் ஜெயிக்க முடியாமல் நடையை கட்டிய நிலையில், போராடி ஜெயித்தவர் கீர்த்தி சுரேஷ்.
ஆரம்பத்தில் சில சறுக்கல்களை சந்தித்தாலும், சிவகார்த்தியேனின் ரஜினி முருகன் இவரை ஸ்டாண்டன்ட் ஹீரோயினாக மாற்றியது.
ஒரு ஹீரோயினாக கீர்த்தி ஜெயித்தாலும், சில விமர்சனங்கள் இவரை தொடர்ந்து துரத்தியது.
இவரின் சிரிப்பு, மற்றும் உடல் எடை நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனம் செய்யப்பட்டது.
விமர்சனங்களை தன்னை வளர்க்கும் உரமாக மாற்றி தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்கிறார்.
அதிலும் மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் வென்று இளம் நடிகைகளை ஆச்சர்யப்படுத்தினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படு பிஸியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி, சோசியல் மீடியாவில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கிறார்.
ஷூட்டிங்கிற்காக எங்கு சென்றாலும், அது குறித்த புகைப்படங்களை வெளியிடுவது மட்டும் இன்றி போட்டோ ஷூட் நடத்தி மிரள வைக்கிறார்.
அந்த வகையில் தற்போது, பிங்க் நிற உடையில்... கையில் பூங்கொத்தை வைத்து கொண்டு புன்னகை பூவாக மாறி வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
BMW பைக் மீது அமர்ந்து... பந்தாவாக போஸ் கொடுத்த ஷிவானி!
காந்தக் கண்ணழகியாக வந்து கேன்ஸ் விழாவில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்
கேன்ஸ் பட விழாவில் கவர்ச்சி விருந்து வைத்த மிருணாள் தாகூர்! போட்டோஸ்
சேலையில்.. முதுகை முழுசா காட்டி கவர்ச்சியில் சூடேற்றும் பூஜா ஹெக்டே!