cinema

பூஜா ஹெக்டேவின் ரெட் ஹாட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகிறது

Image credits: Instagram

பூஜா ஹெக்டே

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே

Image credits: Instagram

தோல்வி

தமிழில் அவர் நடித்த முதல் படமே படுதோல்வியை சந்தித்ததால் கோலிவுட்டுக்கு டாடா காட்டிவிட்டு டோலிவுட்டுக்கு சென்றார் பூஜா.

Image credits: Instagram

தெலுங்கில் மவுசு

தெலுங்கில் இவர் ஹீரோயினாக நடித்த படங்கள் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார் பூஜா ஹெக்டே.

Image credits: Instagram

தமிழில் ரீ-எண்ட்ரி

தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்த பூஜா ஹெக்டே, தமிழில் கம்பேக் கொடுக்க கமிட் ஆன திரைப்படம் தான் விஜய்யின் பீஸ்ட்.

Image credits: Instagram

பிளாப் நாயகி

2022-ம் ஆண்டு பூஜா ஹெக்டே நடித்த ராதே ஷியாம், ஆச்சார்யா, பீஸ்ட், சர்கஸ் ஆகிய திரைப்படம் படுதோல்வியை சந்தித்ததால் பிளாப் நாயகி என ட்ரோல் செய்யப்பட்டார் பூஜா.

Image credits: Instagram

காதல் சர்ச்சை

இந்தியில் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்த பூஜா ஹெக்டே, அவரை காதலித்து வருவதாக சர்ச்சையும் எழுந்தது. பின்னர் அதனை அவர் மறுத்தார்.

Image credits: Instagram

போட்டோஷூட்

பிளாப் படங்களால் பட வாய்ப்பு குறைந்து வருவதால், விதவிதமாக கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி வாய்ப்பு தேடி வருகிறார் பூஜா.

Image credits: Instagram

ரெட் ஹாட் போட்டோஸ்

நடிகை பூஜா ஹெக்டே ரெட் ஹாட் உடையில் தற்போது நடத்தியுள்ள கிளாமர் போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Image credits: Instagram

கிளாமர் தெறிக்கும்... சில்வர் நிற சேலையில் கீர்த்தி சுரேஷ்!

சிம்பிள் லுக்.. காட்டன் சேலையில் கவர்ந்திழுக்கும் வாணி போஜன்! போட்டோஸ்

காட்டுக்குள் அருவி போல் கவர்ச்சியை கொட்டிய யாஷிகா ஆனந்த்

பிரமாண்டமாக நடந்த யூடியூபர் இர்ஃபான் வெட்டிங் ரிசப்ஷன்!