cinema

அறிமுகம்:

 தமிழ் சினிமாவில், 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' , என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தவர் ஐஸ்வர்யா தத்தா. 

Image credits: Instagram

நகுல் ஜோடி:

இந்த படத்தில் நகுல் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்திருந்தார்.

Image credits: Instagram

அடுத்தடுத்த படங்கள்:

முதல் படம் ஓரளவு வரவேற்பை பெற்றதால், இதை தொடர்ந்து பின்னர் பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் போன்ற படங்களில் நடித்தார்.

Image credits: Instagram

தோல்வி:

இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்ததால், வாய்ப்பில்லாமல் தவித்தார்.

Image credits: Instagram

பிக்பாஸ் வாய்ப்பு:

அந்த நேரத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் வாய்ப்பு இவரின் கதவை தட்டியது.

Image credits: Instagram

சிறப்பான விலையாட்டு:

கிடைத்த வாய்ப்பை  டக் என பிடித்து கொண்ட ஐஸ்வர்யா, இதில் சிறப்பாக விளையாடி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கினார்.

Image credits: Instagram

விமார்சனம்:

அதே நேரம், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் அதிகம் விமர்சனத்திற்கு ஆளானதும் ஐஸ்வர்யா தாதாதான்.
 

Image credits: Instagram

ரசிகர் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை:

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தாலும், இதுவரை ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை.

Image credits: Instagram

ஐஸ்வர்யாவின் படங்கள்:

தற்போது ஐஸ்வர்யா,  காப்பி, கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா, அழகா, கன்னித்தீவு பொல்லாத உலகில் பயங்கர விளையாட்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்து முடித்துள்ளார்.

Image credits: Instagram

கவர்ச்சி போட்டோ ஷூட்:

மேலும் பட வாய்ப்புக்காக அவ்வப்போது விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் செய்து, அதனை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

Image credits: Instagram

லேட்டஸ்ட் போட்டோஸ்:

அந்த வகையில் தாறுமாறு கவர்ச்சியில்... குட்டை உடையில் ஐஸ்வர்யா தத்தா எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: Instagram

காதலியை கரம்பிடித்தார் எருமைசாணி விஜய்... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

ட்ராஸ்பரென்ட் உடையில்.. கேன்ஸ் திரைப்பட விழாவில் ஸ்ருதிஹாசன்!

ரெட்ஹாட் உடையில் கவர்ச்சி தீமூட்டும் பூஜா ஹெக்டே! கிக்கான போட்டோஸ் இதோ

கிளாமர் தெறிக்கும்... சில்வர் நிற சேலையில் கீர்த்தி சுரேஷ்!