cinema

நடிகை ராஷி கண்ணாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

Image credits: Twitter

ராஷி கண்ணா

2014-ம் ஆண்டு முதல் தெலுங்கு படங்களில் நடித்து பேமஸ் ஆன ராஷி கண்ணா, தமிழில் முதன்முதலில் ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் இமைக்கா நொடிகள்.

Image credits: Twitter

நடித்த படங்கள்

தமிழில் அடங்கமறு, அயோக்கியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் ராஷி கண்ணா.

Image credits: Twitter

டபுள் ஹிட்

தமிழில் நடிகை ராஷி கண்ணா நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.

Image credits: Twitter

பாலிவுட் மோகம்

தமிழ், தெலுங்கில் நடித்துவந்த ராஷி கண்ணா அண்மையில் வெளியான ஃபார்ஸி என்கிற வெப் தொடர் மூலம் இந்தியில் அறிமுகமானார். அதில் நெருக்கமான முத்தக்காட்சியிலும் நடித்திருந்தார்.

Image credits: Twitter

அடுத்த டார்கெட்

பாலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக சற்று கிளாமர் தூக்கலாக போட்டோஷூட் நடத்தி வரும் ராஷி கண்ணா, விருது விழாக்களுக்கும் கவர்ச்சி உடையில் தான் வருகிறார்.

Image credits: Twitter

IIFA-வில் ராஷி கண்ணா

அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் நடிகை ராஷி கண்ணா கலந்துகொண்டார்.

Image credits: Twitter

கவர்ச்சி உடை

IIFA விழாவிற்கு நடிகை ராஷி கண்ணா, உள்ளாடை அணியாமல் உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் வந்ததைப் பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போயினர்.

Image credits: Twitter

வைரல் போட்டோஸ்

நடிகை ராஷி கண்ணா உள்ளாடை அணியாமல் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன.

Image credits: Twitter

டைட்டான ஒயிட் டிரெஸ்ஸில் வெயிட்டாக கவர்ச்சி காட்டிய ரகுல் ப்ரீத் சிங்

நயன்தாரா, உட்பட 7 டாப் ஹீரோயின்ஸ் பயந்து நடுங்கும் விஷயங்கள்!

ஹாட் கவர்ச்சியில்.. ஸ்வீட் புன்னகை! வாணி போஜன் பீச் போட்டோஸ்!

40 வயதிலும் கிழித்த உடையில் கவர்ச்சி காட்டும் ஸ்ரேயா! போட்டோஸ்