அனைவருமே ஏதேனும் ஒரு விஷயத்திற்கு பயப்புடுவார்கள், அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் சிலர் எதற்கெல்லாம் பயம் கொள்வார்கள் என்பது பற்றி பார்ப்போம்.
Image credits: Instagram
காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வாலுகக்கு சில பறவைகளை கண்டனம் பயம் ஏற்படுமாம்.
Image credits: our own
சமந்தா
நடிகை சமந்தாவிற்கு லிப்ட்டில் செல்வதற்கு பயமாம், அதனால் முடிந்த வரை படிக்கட்டுகளையே பயன்படுத்துவாராம்.
Image credits: instagram
ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகாவுக்கு தண்ணீரில் மிகவும் ஆழமான இடத்திற்கு செல்வதென்றால் பயமாம். எனவே திரைப்படங்களில் கூட அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து விடுவாராம்.
Image credits: Instagram
கீர்த்தி சுரேஷ்:
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பேய்கள் என்றால் மிகவும் பயம் என கூறியுள்ளார்.
Image credits: our own
நயன்தாரா
நடிகை நயன்தாரா, மாயா மற்றும் கன்னெட் போன்ற ஹாரர் படங்களில் நடித்திருந்தாலும்.. பேய் படங்களை பார்ப்பது என்றால் கொள்ளை பயமாம்.
Image credits: our own
தமன்னா
நடிகை தமன்னாவுக்கு உயரம் என்றால் பயமாம். பாகுபலி படத்தில் கூட உயரத்தில் நின்று ஸ்டண்ட் காட்சியில் நடிக்க மிகவும் பயந்தாராம்.
Image credits: our own
உங்கள் பயம்?
நடிகைகள் இப்படி பயப்படுவது போல் நீங்கள் எந்த விஷயத்திற்காக பயம் கொள்வீர்கள் என்பதை கமெண்ட் செய்யுங்கள்.