ரகுல் ப்ரீத் சிங்கின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன
Image credits: Instagram
அறிமுகம்
கில்லி என்கிற கன்னட படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். இது தமிழில் செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி படத்தின் ரீமேக் ஆகும்.
Image credits: Instagram
தமிழில் எண்ட்ரி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்த தடையறத் தாக்க திரைப்படம் தான் ரகுல் ப்ரீத் சிங் தமிழில் நடித்த முதல் படம் ஆகும்.
Image credits: Instagram
தெலுங்கில் மவுசு
தமிழில் பெரியளவில் மவுசு இல்லாததால் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற ரகுல் ப்ரீத் சிங், அங்கு அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகை ஆனார்.
Image credits: Instagram
தமிழில் பிசி
தமிழில் தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் கைவசம் ஷங்கரின் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய 2 திரைப்படங்கள் உள்ளன.
Image credits: Instagram
அயலான் தீபாவளி
நடிகை ரகுல் ப்ரீத் சிங், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள அயலான் திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது.
Image credits: Instagram
IIFA-வில் ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் அபுதாபியில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
Image credits: Instagram
வைரல் போட்டோஸ்
வெள்ளை நிற டைட் உடையில் வெயிட்டாக கவர்ச்சி காட்டி ரகுல் ப்ரீத் சிங் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.