MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ராஜமௌலி முதல் அட்லீ வரை.. ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை.. பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனர்கள்..

ராஜமௌலி முதல் அட்லீ வரை.. ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை.. பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனர்கள்..

ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்திய படங்களை இயக்கிய 5 இயக்குனர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
Published : Oct 12 2023, 06:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Dangal

Dangal

ஒரு ஆண்டில் பல திரைப்படங்கள் வெளியானாலும் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைக்கும் படங்கள் வெகு சில தான். அந்த வகையில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்திய படங்களை இயக்கிய 5 இயக்குனர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதிக வசூல் செய்த படங்களில் தங்கல் படம் முதலிடத்தில் உள்ளது. நிதிஷ் திவாரி இயக்கிய தங்கல் படம் உலகளவில் 2070 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. ஆமீர்கான், பாத்திமா சனா ஷேக், சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி, RRR ஆகிய படங்கள் 1000 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. இதில் பாகுபலி 2 படம் ரூ. 1788 கோடி வசூல் செய்துள்ளது. பாகுபலி 2 படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 

36
RRR

RRR

இதே போல் RRR ரூ.1230 கோடி வசூல் செய்தது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா உள்ளிட்டோர் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தனர்.

46
Pathan OTT

Pathan OTT

சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் படம் உலகளவில் ரூ.1055 கோடி வசூல் செய்தது. ஷாருக்கானின் கம்பேக் படமாக கருதப்பட்ட இந்த படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

56

பிரசாந்த் நீல் இயக்கிய் கேஜிஎஃப் 2 பல பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடித்து, உலகளவில் ரூ.1215 கோடி வசூல் செய்தது. யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீ நிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸின் ‘பாகுபலி’யாக வலம் வரும் இயக்குனர் ராஜமவுலியின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா?

 

66

அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜவான் படம் ரூ.1100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி, சன்யா மல்ஹோத்ரா, பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
தங்கல் (திரைப்படம்)
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Pallavi: ராமாயணத்தில் சீதையாக நடிச்சது குத்தமா? தன் லுக்கிற்கு வந்த விமர்சனம்; தரமான பதிலடி கொடுத்த சாய் பல்லவி
Recommended image2
Nithya Menen : கல்யாணத்துக்கு ரெடியான நித்யா மேனன்... ஆனா மாப்பிள்ளைக்கு அந்த ஒரு தகுதி இருக்கணுமாம்!
Recommended image3
'71 வயதில் முதுமை வராதா? அவரும் மனிதர்தானே!'... நடிகர் ரமேஷ் கண்ணா தடுமாறி நடந்த வைரல் வீடியோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved