ஒருவேள பேண்ட் போட மறந்துட்டாங்களோ..! கவர்ச்சியாக போஸ் கொடுத்த டிக்கிலோனா நடிகையை கழுவி ஊற்றூம் நெட்டிசன்ஸ்
Anagha : வெள்ளை நிற கோர்ட் மட்டும் அணிந்து, பேண்ட் எதுவும் போடாமல், தொடை தெரிய போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மலையாள நடிகையான அனகா, கடந்த 2019-ம் ஆண்டு, பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் வெளியான நட்பே துணை படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் அனகா. இதில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.
இதையடுத்து டிக்கிலோனா படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் அனகா. இப்படத்தில் அவரது நடிப்பு பெரிதாக பேசப்படாவிட்டாலும், அவர் போட்ட டான்ஸ் ஸ்டெப் பட்டிதொட்டியெங்கும் பாப்புலர் ஆனது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் டிரெண்டானது.
அப்படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் என்கிற ரீமேக் பாடலில் அனகா ஆடிய கியூட் நடனத்தை ரசிகர்கள் திரும்பத் திரும்ப போட்டு பார்க்க, அப்பாடலும் யூடியூப்பில் மில்லியன் கணக்கிலான வியூஸ்களை அள்ளியது. இதையடுத்து மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற பீஷ்மபருவம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிப்பை போல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அனகா, அதில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கேன்ஸ் பட விழாவில் கலந்துகொள்வதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றிருந்த அனகா, அங்கு கவர்ச்சி உடையில் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.
வெள்ளை நிற கோர்ட் மட்டும் அணிந்து, பேண்ட் எதுவும் போடாமல், தொடை தெரிய போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், என்ன பேண்ட் போட மறந்துட்டீங்களா என கேள்வி எழுப்பி ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Veetla Vishesham Trailer : ஐபிஎல் போட்டியின் போது ‘வீட்ல விசேஷம்’ டிரைலர் ரிலீஸ் - மாஸ் காட்டும் ஆர்.ஜே.பாலாஜி