கொரோனா நிதி திரட்ட நிர்வாண புகைப்படத்தை ஏலம் விடும் பிரபல நடிகை!

First Published 5, Jun 2020, 6:44 PM

உலக நாடுகளை பதம் பார்த்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக நிதி திரட்ட தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை ஏலம் விட உள்ளதாக அறிவித்துள்ளார் பிரபல நடிகை ஜெனிஃபர் அனிஸ்டோன்.

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் அனிஸ்டோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா நிதி திரட்ட நிர்வாண புகைப்படத்தை ஏலம் விட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் குறித்த சில வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதித்த மக்களுக்கு பல்வேறு வகையில் பிரபலங்கள் உதவி வரும் நிலையில் இவரின் இந்த வித்தியாசமான முயற்சி, ஹாலிவுட் பிரபலங்களையே வியக்க வைத்துள்ளது.

ஜெனிஃபர் அனிஸ்டோன் இந்த யோசனை ஒரு தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், மற்றொரு தரப்பினர் விமர்சித்து வருகிறார்கள்.

நடிப்பதில் மட்டும் இன்றி, புகைப்படங்கள் வெளியிடுவதில் கூட வித்தியாசம் காட்டும் ஜெனிஃபர் அனிஸ்டோன், உதவுவதில் கூட இப்படி சந்தித்திருக்கிறார்.

விரைவில் ஏலத்திற்கு வர உள்ள இவருடைய புகைப்படங்களுக்கு இப்போதே காத்திருப்பதாக தெரிவித்து வருகிறார்கள் இவருடைய ரசிகர்கள்.

பாப் கட்டிங் ஹேர் மற்றும் உடல் முழுவதையும், கை - கால்கள் கொண்டு ஆபாசம் இல்லாமல் மறைத்த வண்ணமாய் போஸ் கொடுத்துள்ளார் ஜெனிஃபர் அனிஸ்டோன்.

கண்களாலேயே கவர்ந்திழுக்கும் இந்த நடிகையின் புகைப்படம் விரைவில் ஏலத்திற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

loader