MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 60 வயதில் 2-ஆவது திருமணம் செய்து கொண்ட தளபதி விஜய்யின் ரீல் தந்தை ஆஷிஷ் வித்யார்த்தி!

60 வயதில் 2-ஆவது திருமணம் செய்து கொண்ட தளபதி விஜய்யின் ரீல் தந்தை ஆஷிஷ் வித்யார்த்தி!

பல தமிழ் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமான ஆஷிஷ் வித்யார்த்தி தன்னுடைய 60 வயதில், 2-ஆவது திருமணம் செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : May 26 2023, 09:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இந்தி திரைப்படத்தின் மூலம் கடந்த 1991 ஆம் ஆண்டு குணச்சித்திர நடிகராக அறிமுகமான ஆஷிஷ் வித்யார்த்தி,  தமிழில் 'தில்' படத்தின் மூலம் பிரபலமானவர். முதல் படத்திலேயே விக்ரமுக்கு முரட்டு வில்லனாக நடித்து மிரட்டி இவர், பின்னர் அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

குறிப்பாக ரஜினிக்கு வில்லனாக பாபா, அர்ஜுனுக்கு வில்லனாக ஏழுமலை, விஜய்க்கு வில்லனாக பகவதி, போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும், ஒரு சில படங்களில் தந்தை, சித்தப்பா போன்ற குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். அதே போல் இவர், தளபதி விஜய்க்கு அப்பாவாக நடித்த 'கில்லி' திரைப்படம் ஆல்வேஸ் ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் உள்ளது.

உலக பட்டினி தினம்! 234 தொகுதி.. 5 மாநிலத்தில் தளபதியின் உத்தரவை செயல்படுத்தும் ரசிகர்கள்! அதிரும் அரசியல் களம்
 

36

சமீபகாலமாக தமிழ் படங்களில் இவர் அதிகம் நடிப்பது இல்லை என்றாலும், ஹிந்தி தெலுங்கு மலையாளம் பெங்காலி போன்ற மொழிகளில் அதிகம் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளத்திலும் மிகவும் ஆக்டிவாக செயல்படும் ஆஷிஷ் வித்யார்த்தி அவ்வப்போது,  தன்னுடைய வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
 

46

இவர் ஏற்கனவே ரஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், முதல் மனைவியின் மூலம் இவருக்கு மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த ஆஷிஷ் வித்யார்த்தி, ரூபாலி பருவ என்கிற பெண்ணை தன்னுடைய 60-வது வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது ஆஷிஷ் வித்யார்த்தி, ரூபாலி பருவ ஜோடி மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சிவப்பு நிற கோட் - சூட்டில் ... லேடி பாஸ் கெட்டப்பில் போஸ் கொடுத்து ராஷ்மிகா! வைரலாகும் போட்டோஸ்!

56

மேலும் இவர்களுடைய திருமணம் இன்று கல்கத்தாவில் நடந்து முடிந்துள்ளது. இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆஷிஷ் வித்யார்த்தி, திருமணம் செய்து கொண்டுள்ள ரூபாலி  கௌஹாத்தியில் பேஷன் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறார்.

66

ஆஷிஷ் வித்யாதிரி இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் 11 மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் படுவைரலாக பார்க்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி ரேஸில் இணைந்த ஜப்பான்! கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான வேற லெவல் இன்ட்ரோ டீசர்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image2
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image3
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved