- Home
- Cinema
- நெஞ்சில் குத்திய நிலா டாட்டூவை ஓப்பனாக காட்டி... கிளாமர் உடையில் சூடேற்றும் நிவேதா பெத்துராஜ்! ஹாட் போட்டோஸ்!
நெஞ்சில் குத்திய நிலா டாட்டூவை ஓப்பனாக காட்டி... கிளாமர் உடையில் சூடேற்றும் நிவேதா பெத்துராஜ்! ஹாட் போட்டோஸ்!
நடிகை நிவேதா பெத்துராஜ் பச்சை நிற ஹாட் உடையில்... நெஞ்சில் குத்தி இருக்கும் டாட்டூ தெரிய வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், தற்போது 'ஒரு நாள் கூத்து' நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் பட வாய்ப்புகளில்லாமல் அல்லாடி வருகிறார். பட வாய்ப்புகளை பெற, மீண்டும் கிளாமர் ரூட்டை கையில் எடுத்துள்ள, இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.
எந்த லெவலுக்கு வேண்டும் என்றாலும் இறங்கி கவர்ச்சி காட்டுவதற்கு, இந்த டஸ்கி பியூட்டி தயாராக இருந்தாலும், ஏனோ தமிழ் பட வாய்ப்புகள் தான் இவருக்கு கிடைக்கவில்லை.
மேலும் செய்திகள்: எந்த தொழிலும் தாழ்வானது இல்லை... கல்லூரி படிக்கும் போது ஓட்டலில் எஸ்.ஜே.சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா..?
இதற்க்கு முக்கிய காரணம், கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சங்கத்தமிழன், பொன்மாணிக்க வேல் போன்ற படங்கள் படு மோசமான தோல்வியை தழுவியதால் இவருக்கு, தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வெகுவாக குறைந்தது.
எனினும் இவர் தெலுங்கில் நடித்து வெளியான 'ஆள வைகுண்டபுரமுலு' , 'சித்திரலாஹரி' போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு பெற்றதால், தற்போது இவருக்கு தெலுங்கு திரைப்பட வாய்ப்புகளே அதிகம் குவிகிறது.
மேலும் செய்திகள்: 'விடுதலை' படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகும் யாரும் எதிர்பாரதா பிரபலம்..! வெளியான ஆச்சர்ய தகவல்!
இந்நிலையில் இவர் தன்னுடைய நெஞ்சில் டாட்டூ குத்திய பிறை நிலா தெரிய, பளபளக்கும் பச்சை நிற ஹாட் உடையில் வேறு லெவல் கிளாமரில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.