MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • AR Rahman: ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருதை பெற்றுக்கொடுத்த 'ஜெய் ஹோ' பாடலை நிராகரித்த டாப் ஹீரோ!

AR Rahman: ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருதை பெற்றுக்கொடுத்த 'ஜெய் ஹோ' பாடலை நிராகரித்த டாப் ஹீரோ!

ஏ ஆர் ரஹ்மான் பாடிய ஜெய் ஹோ என்ற பாடல் முதலில் உருவாக்கப்பட்டது பிரபல பாலிவுட் நடிகர் சல்மானுக்காக தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? எதனால் அவர் இந்த பாடலை நிராகரித்தார் என்பதை பார்ப்போம்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 18 2025, 09:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
AR Rahman (Image source: Instagram@arrahman)

AR Rahman (Image source: Instagram@arrahman)

 ஏ ஆர் ரஹ்மான் ஒரு படத்திற்கு இசையமைக்கிறார் என்றால், அந்த படம் மட்டுமின்றி பாடல்களும் ஹிட் அதிக அளவில் கவனிக்கப்படும். அப்படி ஏராளமான ஹிட் கொடுத்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் வந்த ரோஜா படம் மூலமாக இசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ஏ ஆர் ரஹ்மான். முதல் படத்திலேயே தனது திறமையான இசையை நிரூபித்து தேசிய விருது இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் இசையில் அடுத்தடுத்து வெளியான, படங்களின் இசை மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
முதல் படத்திற்கே தேசிய விருதை வாங்கிய ஏ.ஆர்.ரகுமான்

முதல் படத்திற்கே தேசிய விருதை வாங்கிய ஏ.ஆர்.ரகுமான்

1992 ஆம் ஆண்டு முதல், தற்போது வரை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், இங்கிலிஸ் ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். மேலும், ஏராளமான படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.  கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக் சினிமாவில் இசையமைப்பாளர் என்பதை தாண்டி, பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என தனி முத்திரை பதித்துள்ளார். 

நாங்க இன்னும் பிரியல; ப்ளீஸ் முன்னாள் மனைவினு சொல்லாதீங்க - சாய்ரா பானு வேண்டுகோள்

34
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருதை பெற்று கொடுத்த ஜெய்ஹோ பாடல்

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருதை பெற்று கொடுத்த ஜெய்ஹோ பாடல்

2008 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஸ்லம்டாக் மில்லினியர் (Slumdog Millionaire) படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பின்னணி பாடகருக்கான ஆஸ்கார் விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைத்தது.  ஏ ஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது வென்ற கொடுத்தது Slumdog Millionaire படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ என்ற பாடல் தான். 
 

44
ஆஸ்கர் விருது பாடலை நிராகரித்த சல்மான் கான்:

ஆஸ்கர் விருது பாடலை நிராகரித்த சல்மான் கான்:

ஆனால் இந்த பாடல், முதல் முதலில் அவர் வேறொரு நடிகருக்கு தான் உருவாக்கினார் என்பது உங்களுக்கு தெரியுமா? அதுவும் சல்மான் கானின் Yuvvraaj படத்திற்காக உருவாக்கப்பட்ட பாடல் தான் அது. அந்தப் பாடல் வேண்டாம் என்று சல்மான் கான் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்படி அவர்கள் மறுத்த அந்த ஜெய் ஹோ பாடலைத் தான் இங்கிலாந்து இயக்குநர் டேனி பாய்லே இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான Slumdog Millionaire படத்தில் பயன்படுத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடல் தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு, வெளிநாட்டு படங்களின் ஒரிஜினல் பாடல் பிரிவில் 2 ஆஸ்கர் விருதுகளை அவருக்கு வென்று கொடுத்துள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் டிஸ்சார்ஜ்; இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஏ. ஆர். ரகுமான்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved