MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'காந்தாரா' பட நடிகருக்கு மனைவி முதலில் கொடுத்த அட்டகாசமான பரிசு..! கேட்டால் ஆச்சர்யப்பட்டு போவீங்க!

'காந்தாரா' பட நடிகருக்கு மனைவி முதலில் கொடுத்த அட்டகாசமான பரிசு..! கேட்டால் ஆச்சர்யப்பட்டு போவீங்க!

கே.ஜி.எப் படத்தை தொடர்ந்து, ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது சமீபத்தில் வெளியான 'காந்தாரா' திரைப்படம்.  இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சியமான நடிகர் மற்றும் இயக்குனராக மாறியுள்ளார் ரிஷப் ஷெட்டி.  

1 Min read
Author : manimegalai a
| Updated : Oct 17 2022, 10:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கன்னடத்தில் பல படங்களில் நடித்தும்,  சில படங்களை இயக்கியும் இருக்கிறார், இவர். 39 வயதான ரிஷப் ஷெட்டி  எம்.பி.ஏ படித்தவர். ஃபிலிம் டைரக்ஷ்னில் டிப்ளமோ வாங்கி இருக்கிறார். 

25

2012-ல் சிறிய வேடத்தில் 'துக்ளக்' படத்தில் நடித்து, நடிகராக அறிமுகம் ஆனார். ' யக்ஷ்சகானா ' என்ற கர்நாடக , Traditional dance folk-ல் நன்கு பயிற்சி பெற்றவர். இவர் நடித்து 2019-ல் வெளிவந்த ' பெல் பாட்டம் ' படம் சூப்பர் ஹிட். 

மேலும் செய்திகள்: Ponniyin Selvan Collection: தமிழில் 'பொன்னியின் செல்வன்' செய்த மாஸ் சாதனை.! வசூலில் '2.ஓ'வை தட்டி தூக்குமா.?
 

35

ரிஷப் ஷெட்டியின் உண்மை பெயர் பிரஷாந்த் ஷெட்டி. இவருடைய தந்தை பாஸ்கர் ஷெட்டி ஒரு புகழ் பெற்ற ஜோசியர். அவர்தான் ரிஷப் ஷெட்டி என்று பெயர் மாற்றம் செய்தார். அதிலிருந்து அதிர்ஷ்டம் அடித்தது ரிஷப் ஷெட்டிக்கு. 

45

இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த ஆண்டு தான் இவருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இவருக்கு பிடித்த நடிகை திவ்யா ஸ்பந்தனாவாம். அதாவது தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான ' குத்து 'ரம்யாதான் அவர்.

மேலும் செய்திகள்: Varisu Movie: தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து..! கசிந்தது ஸ்வீட் தகவல்..!
 

55

இவருடைய மனைவி பிரகதிக்கு முதல் பரிசாக கம்மல் வாங்கி கொடுத்துள்ளார். கணவருக்கு பிரகதி அளித்த முதல் பரிசு என்ன தெரியுமா OLD MONK RUM...? இதை கேட்ட பல நெட்டிடங்கள் இது போல் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என புலம்பி வருகிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
சரவணனை சீண்டும் மீனா! பொறுமை இழக்கும் 'நல்ல பிள்ளை' - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் அடுத்து நடக்கும் அதிரடி ஆக்‌ஷன்!
Recommended image2
ஆதி குணசேகரன் ஆட்டம் குளோஸ்... கேன்சல் ஆன ஜாமின்; மீண்டும் சிறை - எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல்
Recommended image3
Toxic Postponed : துரந்தர் 2 உடன் மோத பயமா? டாக்ஸிக் ரிலீஸ் திடீரென தள்ளிவைப்பு - பின்னணி என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved