MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • Anushka Shetty: உச்ச கட்ட அதிர்ச்சி..! அரிய வகை நோயால் அவதிப்படும் நடிகை அனுஷ்கா ஷெட்டி!

Anushka Shetty: உச்ச கட்ட அதிர்ச்சி..! அரிய வகை நோயால் அவதிப்படும் நடிகை அனுஷ்கா ஷெட்டி!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி, அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Feb 15 2023, 10:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

சமீப காலமாக முன்னணி நடிகைகள் பலர், தாங்கள் எதிர்கொண்டு வரும் அரிய வகை நோய்கள் குறித்து வெளிப்படையாக கூறி அதிர வைத்து வருகிறார்கள். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அந்த வகையில் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு தனக்கு மயோசிட்டிஸ் பிரச்சனை உள்ளதாக தெரிவித்தார். இவரை தொடர்ந்து, நடிகை மம்தா மோகன் தாஸ், தன்னுடைய நிறம் மாற்றிக்கொண்டு வரும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டதாக கூறினார்.

குத்தாட்டத்தில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயன்! 'மாவீரன்' படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோ!
 

37

மேலும் நடிகை ஸ்ருதி ஹாசன், பூனம் கவுர், போன்ற நடிகைகளும் தங்களுடைய பிரச்சனை குறித்து மனம் திறந்த நிலையில்... தற்போது பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி வித்தியாசமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

47

அந்த வகையில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும், 'பாகுபலி' பட நாயகி அனுஷ்காவும் இணைந்துள்ளார். 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான, 'சூப்பர்' படத்தில் நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே பிரபலமானவர் அனுஷ்கா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து பல தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்க துவங்கினார்.

AK 62 படத்தின் அப்டேட் வெளியிட நேரம் குறித்து விட்ட லைகா..? உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்..!
 

57

மேலும் தமிழில், நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமான முதல் படத்திலேயே கட்டுக்கடங்காத கவர்ச்சியை காட்டி இளம் ரசிகர்கள் மனதை அலைபாயவிட்ட அனுஷ்கா, பின்னர் சூர்யாவுக்கு ஜோடியாக சிங்கம் சீரிஸ், விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன், என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

67

அதே போல் அருந்ததி, பாகமதி, இந்திர சேனா, போன்ற வரலாற்று பெண்கள் கதாபாத்திரத்தை... அழுத்தம் திருத்தமாக நடிக்கும் ஆளுமை படைத்த நடிகை என்றும் பெயர் பெற்றவர். 35 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா,  சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் தான் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

'அயலி' வெப் தொடர் அம்மா நடிகை... அனுமோலின் ஹாட் கிளாமர் லுக் போட்டோஸ்!
 

77

இந்த பேட்டியில் ‘எனக்கு அரிதான நோய் உள்ளது. சிரிக்க வேண்டிய சூழ்நிலையில் நான் சிரிக்க ஆரம்பித்தால், அதைக் கட்டுப்படுத்துவது என் கையில் இல்லை.  தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரித்துக் கொண்டே இருப்பேன். பலமுறை சிரித்துக்கொண்டே படப்பிடிப்பை நிறுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளதாக கூறி அதிர வைத்துள்ளார். தற்போது அனுஷ்கா ஷெட்டி பற்றிய இந்த தகவல், அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அனுஷ்கா ஷெட்டி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved