MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒட்டுமொத்த கோலிவுட்டும் இங்கதான் இருக்கு; வைரலாகும் சுந்தர் சி-யின் பர்த்டே பார்ட்டி போட்டோஸ்

ஒட்டுமொத்த கோலிவுட்டும் இங்கதான் இருக்கு; வைரலாகும் சுந்தர் சி-யின் பர்த்டே பார்ட்டி போட்டோஸ்

மதகஜராஜா படத்தின் இயக்குனர் சுந்தர் சி-யின் பிறந்தநாள் பார்ட்டியில் வடிவேலு, சினேகா, மணிரத்னம், விஷால் உள்பட ஏராளாமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 23 2025, 08:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Sundar C Birthday Party

Sundar C Birthday Party

காமெடி படங்களை இயக்குவதில் கில்லாடி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கிய மதகஜராஜா திரைப்படம் சுமார் 12 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் அண்மையில் பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆகி சக்கைப் போடு போட்டது. மதகஜராஜா படத்தின் வெற்றியால் செம குஷியில் இருக்கும் இயக்குனர் சுந்தர் சி, அண்மையில் தன்னுடைய 57வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக அவர் நடத்திய பார்ட்டியில் ஒட்டுமொத்த கோலிவுட்டே படையெடுத்து வந்து கலந்துகொண்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Sundar C Birthday Party Photos

Sundar C Birthday Party Photos

சுந்தர் சி-யின் பர்த்டே பார்ட்டியில் நடிகர் சுப்பு பஞ்சு, தொகுப்பாளினி டிடி, நடிகை மீனா, நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் நடிகை குஷ்பு உடன் எடுத்த அழகிய புகைப்படம் இது.

38
80S stars at Sundar C Birthday Party

80S stars at Sundar C Birthday Party

சுந்தர் சி பர்த்டே பார்ட்டியில் 80ஸ் ரீ-யூனியனும் அரங்கேறியது. 80ஸில் கொடிகட்டிப் பறந்த நாயகிகளான சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும், நடிகர் மைக் மோகனும் கலந்துகொண்டனர். அவர்களுடன் நடிகை குஷ்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.

48
Vadivelu and Prasanth in Sundar C Birthday Party

Vadivelu and Prasanth in Sundar C Birthday Party

சுந்தர் சி-யின் கெரியரில் மறக்க முடியாத படம் என்றால் அது வின்னர் தான். அப்படத்தில் கைப்புள்ளயாக நடித்திருந்த வடிவேலுவும், வின்னர் படத்தின் நாயகன் பிரசாந்தும் சுந்தர் சி பர்த்டே பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.

இதையும் படியுங்கள்... மதகஜராஜா வெற்றிக்கு பின் எகிறிய மார்க்கெட்; சுந்தர் சி கைவசம் இத்தனை படங்களா?

58
yogibabu in Sundar C Birthday Party

yogibabu in Sundar C Birthday Party

தற்போது டிரெண்டிங்கில் உள்ள நகைச்சுவை நடிகரான யோகிபாபு, சுந்தர் சி பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்டபோது வைகைப்புயல் வடிவேலு, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் விமல் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.

68
sneha attend Sundar C Birthday Party

sneha attend Sundar C Birthday Party

சுந்தர் சி-யின் பர்த்டே பார்ட்டியில் புன்னகை அரசி சினேகாவும் கலந்துகொண்டார். இவர்கள் இருவரும் முரட்டுக் காளை திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

78
Khushbu and Sundar C

Khushbu and Sundar C

இயக்குனர் சுந்தர் சி-க்கு அவருடைய காதல் மனைவி குஷ்பூ அன்புடன் முத்தம் கொடுத்தது மட்டுமின்றி தன் கணவரின் பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் கேக் ஒன்றையும் வெட்டி அன்பை பகிர்ந்துகொண்டார்.

88
vishal and Maniratnam in Sundar C Birthday Party

vishal and Maniratnam in Sundar C Birthday Party

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனரான மணிரத்னம், சுந்தர் சி-யின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவருடன் நடிகர் விஷால் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.

இதையும் படியுங்கள்... பொங்கல் ரிலீஸ் படங்களின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved