cinema
ஷான் நிகாம் நடித்த மெட்ராஸ்காரன் திரைப்படம் தமிழ்நாட்டில் வெறும் ரூ.2.13 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
பொங்கல் ரிலீஸில் அட்டர் பிளாப் ஆன படம் நேசிப்பாயா. இப்படம் வெறும் 1.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.8.25 கோடி வசூலித்துள்ளது.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்த வணங்கான் திரைப்படம் ரூ.8.05 கோடி வசூலித்து இருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம்சேஞ்சர் படம் வெறும் ரூ.10.30 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன விஷாலின் மதகஜராஜா ரூ.48 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
2025-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் சுந்தர் சி இயக்கிய மதகஜராஜா படம் தான் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்ச்சி உள்ளது.
சென்னையில் பிறந்த நடிகைக்கு முதலிடம்; டாப் 10 நடிகைகள் பட்டியல் இதோ!
நெக்ஸ்ட் லெவல்-னா என்ன? சந்தானம் வைக்கும் ட்விஸ்ட் இதுதான்!
பிக் பாஸ் 8ல் அதிக சம்பளம் வாங்கிய டாப் 10 போட்டியாளர்கள்
பிக் பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்களும்; அவர்கள் வென்ற பரிசுகளும்!