MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக்பாஸில் இருந்து வெளியேறினாலும்... ஜிபி முத்து தான் வெற்றிநாயகன் - தேசிய விருது வென்ற இயக்குனர் புகழாரம்

பிக்பாஸில் இருந்து வெளியேறினாலும்... ஜிபி முத்து தான் வெற்றிநாயகன் - தேசிய விருது வென்ற இயக்குனர் புகழாரம்

மகனுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய ஜிபி முத்துவை பிரபல இயக்குனர் ஒருவர் டுவிட்டரில் பாராட்டி பதிவிட்டு உள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Oct 27 2022, 09:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

யூடியூப் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் போட்டியாளராக சென்ற இவர், அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பி எகிற முக்கிய காரணமாக இருந்தார். ஒரே வாரத்தில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் ரீச் ஆனதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

ஆனால் இரண்டாவது வாரம் தொடங்கியதில் இருந்தே, தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும், தனது மகனை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றும் தொடர்ந்து கூறி வந்தார். அவரை எப்படியாவது சமாதானப்படுத்தும் முனைப்பில் இருந்தார் பிக்பாஸ். ஆனால் அதையெல்லாம் கேட்காத ஜிபி முத்து, தான் வீட்டுக்கு செல்வதில் உறுதியாக இருந்ததால் கடந்த வாரம் இறுதியில் அவர் வெளியேற அனுமதித்தார் கமல்.

இதையும் படியுங்கள்.. ‘பார்ட் 2’ ஹீரோவாக மாறிய கார்த்தி... கைதி 2 முதல் சர்தார் 2 வரை கைவசம் இத்தனை படங்களா..!

34

பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் தனது ஊருக்கு சென்ற ஜிபி முத்து, தனது பிள்ளைகளுடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார். அதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், தேசிய விருது வென்ற இயக்குனரான சீனு இராமசாமி, ஜிபி முத்துவை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

44

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம், வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தன் மகனுக்காக புகழ் வாய்ந்த சபையில், உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் பிக்பாஸிலிருந்து விடைபெற்ற தமிழ்மகன் ஜிபி முத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன்” என பாராட்டி உள்ளார்.

இதையும் படியுங்கள்.. திரையரங்கில் சக்கைப்போடு போடும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwakar : 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் கைது செய்யப்பட்டது ஏன்? நடிப்பு அரக்கன் செய்த அட்ராசிட்டி என்ன?
Recommended image2
Siragadikka Aasai : மனோஜின் ரகசியம் உடையப்போகுதா? பேரன் வேண்டும் என உருகிய அண்ணாமலை
Recommended image3
Engal Thangam OTT: ஓடிடியில் வெளியாகும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எங்கு, எப்போது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved