- Home
- Cinema
- தொலைக்காட்சி
- இனிமேல் நான் தான் இந்த வீட்டு மருமகள்! கோர்ட் ஆர்டருடன் வந்த ஆனந்தி - அதிர்ச்சியில் லலிதா!
இனிமேல் நான் தான் இந்த வீட்டு மருமகள்! கோர்ட் ஆர்டருடன் வந்த ஆனந்தி - அதிர்ச்சியில் லலிதா!
Anandhi Court Order against Lalitha: சிங்கப் பெண்ணே சீரியலில் அன்னப்பூரணியின் சொல்பேச்சை கேட்டு ஆனந்தி எடுக்கும் முடிவு என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிங்கப் பெண்ணே சீரியல்
சிங்கப் பெண்ணே சீரியலில் நேற்றைய எபிசோடில் அன்பு துளசியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார் அப்பொழுது லலிதா துளசி இங்கதான் இருக்கணும் என்ன மீறி துளசிய இங்கிருந்து போக சொல்ல முடியாது என்று அன்பிற்கு சவால் விடுகிறார் லலிதா அம்மா. ஆனந்தி இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்றும் கட்டளையிடுகிறார்.
லலிதா அம்மாவிடம் சண்டை போடும் அன்பு:
துளசியை வீட்டை விட்டு வெளியே போக சொல்லு என்று லலிதாவிடம் சண்டை போடுகிறார் அன்பு. எதுக்கு துளசிய கரைச்சு கொட்டிக்கிட்டு இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும் என்று லலிதா அம்மா கேட்கிறார். நாங்க செய்றது மட்டும்தான் உன் கண்ணுக்கு தெரியுதுல இவ செய்றதுல உன் கண்ணுக்கு தெரியல என்று அன்பு லலிதாவிடம் கேட்கிறார். துளசி தான் அம்மா கிட்ட ஒரு ஆஸ்கார் லெவல்ல ஆக்டிங்கை போட்டு ராலே என்று அன்புவின் தங்கை சொல்ல. லலிதா அதற்கு நீ என் வயித்துல பிறந்தவ தானா இப்படி விஷமா இருக்க என்று சொல்கிறார்.
துளசியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் அன்பு:
விடுங்க அத்தை என்னதான பேசுறாங்க பேசிட்டு போட்டோ என்று நல்லவளாக நாடகம் ஆடுகிறார் துளசி அதற்கு அன்பு எனது பேசிட்டு போட்டுமா ஓ நீ பர்மிஷன் கொடுத்து தான் நாங்க பேசணுமா இந்த வீட்ல இருக்கு விட்டதே தப்பு என்று கழுத்தை பிடித்து தரதரவென்று வெளியே துரத்துகிறார் அன்பு. அய்யய்யோ துளசி துளசி என்று பின்னாடியே ஓடிவரும் லலிதா அம்மா வெளிய வந்ததும் உனக்கு ஒன்னும் ஆகலையே அம்மா என்று கேட்கிறார் அதற்கு துளசி நான் தான் இந்த பூவு எதுவுமே வேணாம்னு சொன்னேன் இல்ல அத்தை எனக்கு எதுவுமே நல்லதே நடக்காது. என்று அழுகிறார் துளசி அதற்கு லலிதா அம்மா அன்பு விடம் என்று கேட்கிறார். அதற்கு அன்பு என் அப்பா வீடு என்றும் எனக்கு இதில் உரிமை இருக்கிறது என்றும் தன் அம்மாவிடம் சவால் விடுகிறார்.
ஆனந்திக்காக பேசும் அன்பு:
வீட்ல யாரு இருக்கணும் யாரு இருக்க கூடாது என்று சொல்வதற்கு எனக்குத்தான் உரிமை இருக்கு. ஆனந்தி என் வீட்டுக்கு வருவா என்று அன்பு லலிதா அம்மாவிடம் சொல்கிறார். அதற்கு லலிதா அம்மா அவ ஒரு நடத்த கெட்டவ என்று சொல்கிறார். அவளை பத்தி தப்பா பேசாத அவ என்னோட பொண்டாட்டி இந்த வீட்டோட மருமக என்று அன்பு சொல்கிறார். ஊர்ல போய் விசாரிச்சு பாருங்க அவளை என்னென்ன சொல்றாங்கன்னு என்று சொல்கிறார் லலிதா அம்மா. ஊர் உலகத்தைப் பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை நீ பேசாத என்று மிகவும் கோபமாக பேசுகிறார் அன்பு. ஆனந்தி என் பொண்டாட்டி இந்த வீட்டுக்கு மருமக என்று சொல்கிறார் அன்பு அதற்கு லலிதா அம்மா அடி செருப்பால யாரு வீட்டுக்கு யாருடா மருமக என்று அன்புவிடம் சண்டை போடுகிறார். ஆனந்தி இந்த வீட்டுக்கு வரவே கூடாது. துளசி இந்த வீட்ல தான் இருப்பா. நாலு முடிஞ்சதா செஞ்சுக்கோ என்று லலிதா அம்மா பேசிவிட்டு செல்கிறார்.
அன்னபூரணி எடுக்கும் முடிவு:
அன்பு சென்று அன்னபூரணி மற்றும் ஆனந்தியிடம் சொல்ல அன்னபூரணி இதுக்கெல்லாம் ஒரே முடிவு சட்டம் மட்டும்தான் என்று சொல்கிறார் அதன் மூலம் போலீஸ் மற்றும் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு செய்து ஆனந்தி போலீசார் மற்றும் வழக்கறிஞர் மூலம் லலிதா வீட்டிற்கு வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.