MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தீவிர சிகிச்சை பிரிவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா: மருத்துவர்கள் வெளியிட்ட முக்கிய அறிக்கை!

தீவிர சிகிச்சை பிரிவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா: மருத்துவர்கள் வெளியிட்ட முக்கிய அறிக்கை!

Director Bharathiraja Latest Health Condition : இயக்குநர் பாரதிராஜா உடல் நிலை எப்படி இருக்கிறது, மருத்துவர்கள் தரப்பில் எனன் விளக்கம் தரப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Jan 05 2026, 05:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bharathiraja Hospital News Tamil
Image Credit : x/offBharathiraja

Bharathiraja Hospital News Tamil

இயக்குனர் பாரதிராஜா உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து தவறான செய்தி சமூக வலைதளங்களில் தவறான செய்தி வெளியாகிவருகிறது. இந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு சென்ற ஆர்கே செல்வமணி தலைமையிலான இயக்குநர்கள் குழு, பாராதிராஜா உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளனர். அதன்படி, அவரை சந்திக்க முடியவில்லை. அவருக்கு நிமோனியா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடல் உறுப்புகள் நன்கு இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Director Bharathiraja Health News Today
Image Credit : x/offBharathiraja

Director Bharathiraja Health News Today

இப்போதைக்கு அவரை பார்ப்பதற்கு அனுமதி இல்லை. எனினும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது குடும்பத்தினரும் பேசினோம் என்று விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து மருத்துவர்களிடம் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுக்குமாறு மருத்துவர்கள் தரப்பில் கேட்டுள்ளோம். அவர்களும் அப்டேட் தருவதாக கூறியிருக்கின்றனர் என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஏ ஆர் முருகதாஸ், லிங்குசாமி, சீமான் ஆகியோர் பலர் இருந்தனர். இதே போன்று மருத்துவமனை தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான பாரதிராஜா, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அவரது உடல்நிலை பயப்படும் அளவுக்கு இல்லை எனவும், சீராக இருப்பதாகவும் கூறியதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

35
Bharathiraja Hospitalized Reason
Image Credit : Google

Bharathiraja Hospitalized Reason

மகனின் இறப்பு சோகம்:

பாரதிராஜாவின் மகன் மனோஜ் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் அவரது இறப்பு பாரதிராஜாவுக்கு மிகவும் சோகத்தை அளித்துள்ளது. அவர் நீண்ட நாளாகவே மனோஜின் இழப்பு அவருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் அவரது நுரையீரல் தொற்று காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார் மன வேதனையும் தீராத நோயுடனும் மிகவும் சிரமப்பட்டு வந்திருக்கிறார் பாரதிராஜா.

இயக்குனர் பாரதிராஜா:

தமிழ் திரைப்படங்களில் தனக்கென தனி இடத்தை பதித்தவர் பாரதிராஜா "என் இனிய தமிழ் மக்களே நான் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா" என்னும் இவரது டைட்டில் டயலாக் மிகவும் பிரபலம் அடைந்தது. ரசிகர்களுக்கு இடையே ஒரு கதை சொல்ல வேண்டும் என்றால் இவருடைய டயலாக் இல்லாத டயலாக் பேப்பரே கிடையாது என்றே கூறலாம்.

45
Director Bharathiraja Latest Health Condition
Image Credit : Google

Director Bharathiraja Latest Health Condition

கிராமத்து கதைகளை அப்படியே அச்சுபிசிறாமல் எடுப்பவர் இவர் ஒருவரே ஒவ்வொரு கிராமத்து கதையும் இவருக்கு என்ன தனி சிறப்பையும் தமிழ் திரையுலைகளில் தனக்கென தனி இடத்தையும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்று வந்தவர். பொது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார் நம்ம வீட்டுப் பிள்ளையில் தாத்தாவாக நடித்திருப்பார் பாரதிராஜா சிற்றம்பலம் படத்தில் தனுஷிற்கு தாத்தாவாகவும் நடித்திருப்பார் இவரது நடிப்பு மிகவும் ரசிகர்களுக்கு இடையே பெரும் வரவேற்பையும் பெற்று வந்தது.

55
Director Bharathiraja Recovery Updates
Image Credit : Google

Director Bharathiraja Recovery Updates

16 வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை முதல் மரியாதை, சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், வேதம் புதிது மற்றும் கிழக்கு சீமையிலே என்னும் படங்களை இவர் இயக்கியுள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு சிறப்பையும் அவர் பொருத்தமாக அமைத்திருப்பார். கிழக்கு சீமையிலே படத்தில் அண்ணன் தங்கச்சி பாசத்தை மிகவும் அழகாக எடுத்துக்காட்டி இருப்பார் அதில் ஒவ்வொரு பாட்டும் தனி சிறப்பையும் பெற்று வந்தது. இவர் சிறந்த இயக்குனர் என்னும் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.

உடல் நலக்குறைவு:

பாரதிராஜா கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உறுப்பு குறைபாடுகளுக்கு அவருக்கு அனைத்து பொருத்தமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன, மேலும் எங்கள் மருத்துவ நிபுணர்கள் குழுவால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாரதிராஜா
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்
 
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி ஆன ஃபேமிலி... ஜேசனிடம் வினோத் பாபு மகன் கேட்ட நறுக் கேள்வி...!
Recommended image2
Trisha : என்ன கழட்டி விட்டுட்டா கல்யாணத்துக்கு போற... அரசியலில் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் திரிஷா - கொளுத்திப்போட்ட ப்ளூ சட்டை மாறன்
Recommended image3
Anushka : சினிமாவை விட்டு விலகுகிறாரா அனுஷ்கா ஷெட்டி? ஐதராபாத்தில் உள்ள வீட்டை விற்றுவிட்டு சொந்த ஊருக்கு ஷிஃப்ட் ஆனது ஏன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved