MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்..! கணவர் அட்லீயுடன் உள்ள புகைப்படங்களை பகிர்ந்த பிரியா..!

எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்..! கணவர் அட்லீயுடன் உள்ள புகைப்படங்களை பகிர்ந்த பிரியா..!

இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா, தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களின் புகைப்படத்தை பதிவிட்டு, அந்த நாளை சிறப்பாக மாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : manimegalai a
Published : Jan 23 2023, 11:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் இயக்குனராக உள்ளவர் அட்லீ. இவர் நடிகர் ஆர்யா, நயன்தாரா, ஜெய், மற்றும் நஸ்ரியாவை வைத்து இயக்கிய 'ராஜா ராணி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது, மட்டுமின்றி அட்லீக்கு சிறந்த அறிமுக படமாகும் அமைந்தது. முதல் படத்திலேயே சில காப்பி பிரச்சனையில் சிக்கினாலும், கமர்ஷியல் ஹிட் கொடுத்த அட்லீ அடுத்தடுத்து விஜய்யை வைத்து, தொடர்ந்து மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

அந்த வகையில் தெறி,மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி, வசூலிலும் சக்க போடு போட்டது.

ரஜினியின் 'தர்பார்' பட வில்லன் சுனில் ஷெட்டி மகள் அதியா ஷெட்டி - கே.எல்.ராகுல் திருமண புகைப்படங்கள் வெளியானது!

36

தற்போது கோலிவுட் திரையுலகத்தை தொடர்ந்து, பாலிவுட்டிலும் கால் பதித்துள்ள அட்லீ, நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த வருகிறார். அதேபோல் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

46

இயக்குனர் அட்லீ தன்னுடைய நீண்ட நாள் காதலியான பிரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், பிரியா 8 வருடங்கள் கழித்து தற்போது கர்ப்பமாகி உள்ளார்.

யார் இந்த விக்ரமன்? வெற்றிவாய்ப்பை கடைசி நேரத்தில் நழுவ விட என்ன காரணம்..! ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்!

56

சமீபத்தில் பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பிரியா மற்றும் அட்லீக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பல பிரபலங்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

66

தற்போது இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் பிரியா வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். இந்த நாளை எங்களுக்கு மிகவும் சிறப்பானதாக மாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் வைரலாக பார்ப்பட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.

மார்பகத்தில் கட்டி... ஆபரேஷன் செய்த பின் ஏற்பட்ட திடீர் வலி! 'பாண்டியன் ஸ்டோர்' நடிகை வெளியிட்ட வீடியோ!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Recommended image2
Now Playing
கெனிஷாவும் போயிட்டா.. வாழ விடமாட்டியா ஆர்த்தி! கதறி அழுத ஜெயம் ரவி 💔
Recommended image3
Ravi Mohan : 3 எழுத்து இட்லி நடிகை... உனக்கு என்ன அருகதை இருக்கு என்ன பத்தி பேச - வெளுத்துவாங்கிய ரவி மோகன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved