MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கேம் சேஞ்சரின் படுதோல்வி; தயாரிப்பாளர் தில் ராஜு முடிவால் டாப் ஹீரோக்களுக்கு ஆப்பு!

கேம் சேஞ்சரின் படுதோல்வி; தயாரிப்பாளர் தில் ராஜு முடிவால் டாப் ஹீரோக்களுக்கு ஆப்பு!

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் மூலம், மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் எடுத்துள்ள அதிரடி முடிவு, பல டாப் ஹீரோக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Feb 11 2025, 11:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்:

வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்:

தெலுங்கானாவை சேர்ந்த தயாரிப்பாளர் தில் ராஜு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தும், வழங்கியும், விநியோகித்து உள்ளார். 2003 ஆம் ஆண்டு நித்தின் ஹீரோவாக வைத்து இயக்குனர் வி வி விநாயக் இயக்கத்தில் வெளியான 'தில்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆர்யா, சித்தார்த் நடித்த பொம்மரியலு போன்ற படங்கள் அடுத்தடுத்து இவருக்கு வெற்றியை கொடுத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
'கேம் சேஞ்சா திரைப்படம்:

'கேம் சேஞ்சா திரைப்படம்:

ஆரம்பத்திலேயே அதிக லாபம் பார்க்க துவங்கிய தில் ராஜு தீவிரமாக பட தயாரிப்பில் இறங்கினார். பல முன்னணி நடிகர்களை வைத்து தெலுங்கு படங்களை தயாரித்தார். மேலும் 2023 ஆம் ஆண்டு தளபதி விஜய்யை ஹீரோவாக வைத்து, இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான 'வாரிசு' திரைப்படத்தின் மூலம் தமிழிலும் தயாரிப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் பிக் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் மிகப்பெரிய லாபம் இல்லை என்றாலும், முதலுக்கு மோசம் இல்லாத வசூலை பெற்றது.

ஓடிடி,யில் நானும் ரெளடி தான்...ஆனாலும் ஒரு சிக்கல்...ஏமாற்றத்தில் ரசிகர்கள்

36
400 கோடி பட்ஜெட்:

400 கோடி பட்ஜெட்:

இதே நம்பிக்கையில், தான் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான 'கேம் சேஞ்சா திரைப்படத்தையு'கேம் சேஞ்சா திரைப்பட சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தில் ராஜு தயாரித்திருந்தார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் ,சுனில், ஜெயராம், சமுத்திரகனி, உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த திரைப்படம் வெளியானது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு பாடலை மட்டுமே இயக்க 70 கோடி வரை செலவு செய்து எடுத்ததாக கூறப்பட்டிருந்தது. இன்ஃப்ரா ரெட் கேமரா மூலம் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டதாக கூறி இருந்தனர். பின்னர் ஒரு சில டெக்னிக்கல் பிரச்சினை காரணமாக இந்த பாடல் ஆரம்பத்தில் படத்தில் இணைக்கப்படாத நிலையில், பின்னர் மீண்டும் இணைத்து விட்டதாக பட குழுவினர் தெரிவித்தனர்.

46
மிகப்பெரிய தோல்வி படம் :

மிகப்பெரிய தோல்வி படம் :

இந்த படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியிருந்தார். விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற தவறிவிட்டது. காரணம் இந்த திரைப்படத்தை 50 முதல் 60 கோடி செலவில் இயக்கி விடலாம், இதற்கு ஏன் 400 கோடி செலவு செய்ய வேண்டும்? இயக்குனர் ஷங்கரின் படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பல விஷயங்கள் இந்த படத்தில் மிஸ் ஆனதாக ரசிகர்கள் கூடி இருந்தனர். 400 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட இந்த படம், 178 கோடி மட்டுமே இந்த திரைப்படம் வசூல் செய்தது. 

பிரமாண்டமாக நடந்து முடிந்தது நடிகை பார்வதி நாயர் திருமணம்; வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் வாழ்த்து!
 

56
தில் ராஜுக்கு மிகப்பெரிய நஷ்டம்:

தில் ராஜுக்கு மிகப்பெரிய நஷ்டம்:

இந்த படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளர் தில் ராஜுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தில் ராஜு பட தயாரிப்பு விஷயத்தில் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  அதன்படி கேம் சேஞ்சர் போல் இனி பிக்பட்ஜெட் படங்களை தயாரிப்பதை விட, குறைந்த மற்றும் மீடியம் பட்ஜெட்டில் நல்ல லாபத்தை கொடுக்கும் 'Sankranthiki Vasthunam' போன்ற படங்கள் படங்களை எடுக்க முடிவு செய்துள்ளாராம்.


 

66
முன்னணி நடிகர்களுக்கு ஆப்பு:

முன்னணி நடிகர்களுக்கு ஆப்பு:

பிக்பட்ஜெட் படங்களை ஆந்திராவில் தில் ராஜு போன்ற சில தயாரிப்பாளர்கள் மட்டுமே எடுத்து வந்த நிலையில், இவரின்...  சில முன்னணி ஹீரோக்களுக்கு பாதகமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. பிக்பட்ஜெட் படங்களை மட்டுமே சமீப காலமாக அல்லு அர்ஜுன், ஜூனியர் NTR, ராம் சரண், பிரபாஸ் போன்ற நடிகர்கள் டார்கெட் செய்து நடித்து வரும் நிலையில், இவர்களுக்கு ஆப்பு  விதமாக இவரின் முடிவு உள்ளது  குறிப்பிடத்தக்கது.

நைட் பார்ட்டியில் உச்ச கட்ட போதை; வெயிட்டருடன் அத்துமீறிய பால்கோவா நடிகை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved