MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வசூல் வேட்டையில் பாகுபலியை வீழ்த்திய துரந்தர் 2.. எவ்வளவு வசூல் தெரியுமா?

வசூல் வேட்டையில் பாகுபலியை வீழ்த்திய துரந்தர் 2.. எவ்வளவு வசூல் தெரியுமா?

பாகுபலி 2 உருவாக்கிய வசூல் சுவரை உடைக்க யாரும் முடியாது என நினைத்த நேரத்தில், திடீரென வந்த துரந்தர் 2 அந்த எண்ணத்தை சிதறடித்துவிட்டது. தினமும் மெதுவாக ஏறிக்கொண்டிருந்த இந்த படத்தின் வசூல், 45 நாட்களில் யாரும் எதிர்பார்க்காத உயரத்தை தொட்டுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : May 03 2026, 12:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பாகுபலி சாதனையை முறியடித்த துரந்தர் 2
Image Credit : Asianet News

பாகுபலி சாதனையை முறியடித்த துரந்தர் 2

இந்திய திரையுலகில் வசூல் போட்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. துரந்தர் 2 திரைப்படம், வெளியான 45 நாட்களுக்குப் பிறகும் தியேட்டர்களில் வலுவாக ஓடிக் கொண்டிருக்கிறது. இடையில் பல படங்கள் வந்தாலும், இந்த படத்தின் வேகம் குறையாமல், தினசரி நிலையான வசூலைப் பதிவு செய்து வருகிறது. இது ரசிகர்களிடையே படத்திற்கு இன்னும் உள்ள வரவேற்பை தெளிவாகக் காட்டுகிறது. 45வது நாளான 7வது சனிக்கிழமையில் மட்டும், படம் சுமார் ரூ.2.77 கோடி வசூல் செய்துள்ளது.

24
துரந்தர் 2 வசூல் நிலவரம்
Image Credit : instagram

துரந்தர் 2 வசூல் நிலவரம்

மொத்தமாக இந்தியாவில் இதுவரை ரூ.1,138.54 கோடி நெட் வசூல் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராஸ் வசூலை எடுத்துக் கொண்டால், அது ரூ.1,362.57 கோடி வரை உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கைகள், இந்த படம் 2026-ம் ஆண்டின் மிகப் பெரிய ஹிட்டுகளில் ஒன்றாக நிலைநிறுத்தப்படுகின்றன. வெளிநாட்டு சந்தையிலும் படத்தின் தாக்கம் குறையவில்லை.

Related Articles

Related image1
கருப்பு ஆடியோ லாஞ்ச் ஹைலைட்ஸ்... சூர்யா முதல் RJB வரை பிரபலங்கள் பேசியதென்ன?
Related image2
தவெகவுக்கு 41% வாக்குகள்.. முதல்வராகிறார் விஜய்? புதிய சர்வே முடிவு.. அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின், இபிஎஸ்!
34
உலகளாவிய வசூல்
Image Credit : X

உலகளாவிய வசூல்

இதுவரை ரூ.425.75 கோடி வரை ஓவர்சீஸ் வசூல் பெற்றுள்ளது. தற்போதைய தினசரி வருவாய் குறைந்தாலும், இந்திய தியேட்டர்களில் படத்தின் பிடிப்பு இன்னும் வலுவாக உள்ளது. உலகளவில் மொத்த வசூல் ரூ.1,788.32 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த சாதனையின் மூலம், டங்கல் படத்திற்கு அடுத்ததாக ரூ.1,800 கோடி வசூல் எட்டும் இரண்டாவது இந்திய படமாக மாறும் வாய்ப்பு துரந்தர் 2-க்கு உள்ளது. இந்த அளவிலான வசூல், படத்தின் நீண்டநாள் ஓட்டத்தையும், ரசிகர்களின் ஆதரவையும் வெளிப்படுத்துகிறது.

44
அதிக வசூல் ஈட்டிய இந்தியத் திரைப்படங்கள்
Image Credit : instagram

அதிக வசூல் ஈட்டிய இந்தியத் திரைப்படங்கள்

மிக முக்கியமாக, பாகுபலி 2 படத்தின் சாதனையை துரந்தர் 2 முறியடித்துள்ளது. பாகுபலி 2 உலகளவில் ரூ.1,788.06 கோடி வசூல் செய்த நிலையில், துரந்தார் 2 வெறும் 45 நாட்களிலேயே ரூ.1,788.32 கோடியை எட்டியுள்ளது. குறைந்த வித்தியாசமாக இருந்தாலும், இந்த சாதனை இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை எழுதியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாகுபலி 2: தி கன்க்ளூஷன்
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஜினி படத்தை இயக்குவதில் சுந்தர் சி-க்கு ஏற்பட்ட பிரச்சனை - தலைவர் 173 படத்தில் இருந்து விலகியது குறித்து ஓபன் டாக்!
Recommended image2
விஜய்காக பிரபல ஹீரோயினுடன் சண்டைக்கு சீறிய த்ரிஷா - இந்த கதை தெரியாம போச்சே?
Recommended image3
வசூலில் தனுஷ் படத்தை தட்டிதூக்கிய நயன்தாராவின் ‘பேட்ரியாட்’ - முதல் நாளே இத்தனை கோடியா?
Related Stories
Recommended image1
கருப்பு ஆடியோ லாஞ்ச் ஹைலைட்ஸ்... சூர்யா முதல் RJB வரை பிரபலங்கள் பேசியதென்ன?
Recommended image2
தவெகவுக்கு 41% வாக்குகள்.. முதல்வராகிறார் விஜய்? புதிய சர்வே முடிவு.. அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின், இபிஎஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved