MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சீரியல் டூ பாலிவுட்டின்டாப் ஹீரோயின்ஸ்.. யார் யார்?

சீரியல் டூ பாலிவுட்டின்டாப் ஹீரோயின்ஸ்.. யார் யார்?

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் தீபிகா படுகோன், வித்யா பாலன், யாமி கௌதம், மிருணாள் தாக்கூர், மௌனி ராய் போன்றோரின் பயணத்தை இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Author : Ramya s
| Updated : Aug 14 2024, 02:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Vidya balan mrunal

Vidya balan mrunal

தொலைக்காட்சி சீரியலில் அறிமுகமாகி இன்று பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்களாக வலம் வரும் சில நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Deepika padukone

Deepika padukone

தீபிகா படுகோன் தற்போது பாலிவுட்டின் உச்ச நடிகையாக வலம் வருகிறார். மேலும் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார். ஆனால் ஒரு மாடலாக இருந்த தீபிகா தொலைக்காட்சி நடிகையாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார், 2000 களின் முற்பகுதியில் பிரபலமான சீரியலான 'கஹானி கர் கர் கி'யில் தீபிகா நடித்திருந்தார்.. பின்னர் பாலிவுட்டுக்கு மாறிய அவர், இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தார், 'ஓம் சாந்தி ஓம்', 'காக்டெய்ல்', 'பிகு' மற்றும் 'பத்மாவத்' பதான், ஜவான், கல்கி 2898 என பல வெற்றி பெற்ற திரைப்படங்களில் நடித்தார்.

36
Vidya Balan

Vidya Balan

இன்று பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் வித்யா பாலன் தொலைக்காட்சியில் இருந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் தான். ஹம் பாஞ்ச் என்ற சீரியலில் அவர் நடித்திருந்தார். ஆனால் அவர் பாலிவுட்டில் இன்று முன்னணி நடிகையாக மாறுவார் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். பரினீதா என்ற படத்தில் அறிமுகமான வித்யா பாலன் லஹே ரஹோ முன்னா பாய், பூல் பூலையா, நோ ஒன் கில்ட் ஜெசிகா, பா, கஹானி, இஷ்கியா, தி டர்ட்டி பிக்சர், மிஷன் மங்கல், சகுந்தலா தேவி என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். 

46
Yami Gautam

Yami Gautam

இன்று பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் யாமி கௌதம் ஒரு மாடலாக தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் யே பியார் நா ஹோகா காம், சந்த் கே பார் சலோ போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். பின்னர் விக்கி டோனர் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். பட்லாபூர், காபில் உரி தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், பூட் போலிஸ், OMG 2, ஆர்ட்டிக்கிள் 370 என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்..

56
Mrunal Thakur

Mrunal Thakur

பாலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மிருணாள் தாக்கூர். சினிமாவில் நடிக்கும் முன்பு இவர் பிரபலமான தொலைக்காட்சி நடிகையாக இருந்தார். குங்கும் பாக்யா, குச் கேத்தி யே கமோஷியான் ஆகிய சீரியல்களில் நடித்த அவர் 2018-ம் ஆண்டு லவ் சோனியா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் சூப்பர் 30, பாட்லா ஹவுஸ் ஆகிய பாலிவுட் படங்களின் மூலம் பிரபலமானார். சீதா ராமம், ஹை நன்னா ஆகிய தெலுங்கு படங்களின் மூலம் தென்னிந்திய சினிமாவிலும் பிரபல நடிகையாக உள்ளார்.

 

 

66
Mouni Roy

Mouni Roy

'கியுங்கி சாஸ் பி கபி பாஹு தி' என்ற சீரியல் மூலம் தனது தொலைக்காட்சி வாழ்க்கையைத் தொடங்கிய மௌனி ராய், டெவோன் கே தேவ்... மகாதேவ் சீரியல் மூலம் பிரபலமானார்.. அவர் 'ஜூனூன் - ஐசி நஃப்ரத் தோ கைசா இஷ்க்' மற்றும் 'நாகின்' சீரியல்களிலும் அவர் நடித்திருந்தார். இதில் நாகினி என்ற பெயரில் தமிழ் சேனல்களிலும் டப்பிங் செய்து ஒளிபரப்பானது.

அவர் 2018 இல் 'கோல்ட்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 'ரோமியோ அக்பர் வால்டர்', 'மேட் இன் சைனா' மற்றும் 'லண்டன் கான்ஃபிடென்ஷியல்' ஆகிய படங்களில் அவர் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘பிரம்மாஸ்திரா’ படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். அவரின் நடிப்புக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டு கிடைத்தது..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
மௌனி ராய்
 
2nd TEST • SA vs AUS
Rain Delay
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 5 - Session 3
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(12.3 ov)129/3
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jailer 2 : ஆளாளுக்கு சும்மா அடிச்சு விடுறாங்க... ஜெயிலர் 2 உண்மையான வசூல் இவ்வளவுதான்..!
Recommended image2
Rithvik : 13 வயசுலயே ஐடி கம்பெனி ஓனர்... ஜெயிலர் ரஜினி பேரனின் வியக்க வைக்கும் மறுபக்கம்
Recommended image3
Bigg Boss 10 : ரெட் டீமுக்கு ஆப்பு வைத்த ப்ளூ டீம்.. கிச்சனுக்கு பூட்டு! பிக்பாஸ் வீட்டில் ஆரம்பமான அடுத்த யுத்தம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved