நடிகர் பாபி சிம்ஹாவின் கியூட் மகன்! அம்மா ரேஷ்மி மேனன் அழகை உரித்து வைத்திருக்கும் மகள்! லேட்டஸ்ட் போட்டோஸ்...

First Published 5, Sep 2020, 1:02 PM

கடந்த 2016 ஆம் ஆண்டு, தன்னுடன் உறுமீன் படத்தில் கதாநாயகியாக நடித்த, நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் பாபி சிம்ஹா.

தற்போது இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது... தங்களுடைய குழந்தைகளுடன் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனன் எடுத்து கொண்ட புகைப்படம் இதோ..

தன்னுடைய குழந்தையுடன் பாபி - ரேஷ்மி

தன்னுடைய குழந்தையுடன் பாபி - ரேஷ்மி

வாவ் தம்பியை கொஞ்சும் அக்கா

வாவ் தம்பியை கொஞ்சும் அக்கா

லாக் டவுன்  நேரத்தில் குழந்தைக்கு எளிமையாக பிறந்த நாள் கொண்டாடிய பாபி சிம்ஹா

லாக் டவுன்  நேரத்தில் குழந்தைக்கு எளிமையாக பிறந்த நாள் கொண்டாடிய பாபி சிம்ஹா

மகள் பிறந்த போது எடுத்த கியூட் போட்டோ

மகள் பிறந்த போது எடுத்த கியூட் போட்டோ

செல்ல மகனுடன் ரேஷ்மி

செல்ல மகனுடன் ரேஷ்மி

அம்மா ஆன  பிறகும் செம்ம கியூட்

அம்மா ஆன  பிறகும் செம்ம கியூட்

இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த போது நடந்த வளைகாப்பு

இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த போது நடந்த வளைகாப்பு

செல்ல மகளுடன் ரேஷ்மி

செல்ல மகளுடன் ரேஷ்மி

சூப்பர் ஸ்டாருடன் குடும்பத்தோடு புகைப்படம் எடுத்து கொண்ட பாபி

சூப்பர் ஸ்டாருடன் குடும்பத்தோடு புகைப்படம் எடுத்து கொண்ட பாபி

இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் ரேஷ்மி

இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் ரேஷ்மி

loader