MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நிஜ பெண்களே தோற்றுவிடுவார்கள்... 'பிக்பாஸ் ஜோடி 2' ஆண் போட்டியாளர்களின் அசர வைக்கும் லேடீஸ் கெட்டப்! போட்டோஸ்

நிஜ பெண்களே தோற்றுவிடுவார்கள்... 'பிக்பாஸ் ஜோடி 2' ஆண் போட்டியாளர்களின் அசர வைக்கும் லேடீஸ் கெட்டப்! போட்டோஸ்

பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் பெண் வேடமிட்ட ஆண் போட்டியாளர்கள் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Aug 08 2022, 08:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய போட்டியாளர்கள் தற்போது தங்களுடைய நடன திறமையை வெளிப்படுத்திவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் ஜோடி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஏற்கனவே முதல் சீசன் முடிவடைந்து விட்ட நிலையில், அதில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷரீக் ஆகியோர் தட்டி சென்றனர். இதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது. இதில் நடுவராக, ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் ஆகியோர் உள்ளனர்.

மேலும் செய்திகள்: முண்டா பனியனில் முரட்டு கவர்ச்சி... நிவேதா பெத்துராஜின் செம்ம ஹாட் போஸால் மூச்சு முட்டி போன ரசிகர்கள்!
 

35

மிகவும் கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி கிட்ட தட்ட... செமி பைனலை எட்டியுள்ளது. எனவே மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றி, கடுமையாக போட்டியிட்டு தங்களுடைய திறமையை நிரூபிக்கும் நிலையில் உள்ளனர் போட்டியாளர்கள்.

45

அந்த வகையில் இந்த வாரம், ரீல் மற்றும் ரியல் ஜோடிகள்... பெண்களாக உள்ளவர்கள் ஆண்களாகவும், ஆண்களாக உள்ளவர்கள் பெண்களாகவும் வேடமிட்டு டான்ஸ் ஆடியுள்ளனர்.

மேலும் செய்திகள்: 'விருமன்' பிரஸ் மீட்டிற்கு... ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் செம்ம ஹாட்டாக வெள்ளை நிற சேலையில் வந்த அதிதி ஷங்கர்!
 

55

அந்த வகையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ராஜு ஜெயமோகன் முதல் ஆண் போட்டியாளர்களான  அபிஷேக் ராஜா, தாமரையின் கணவர், சுஜா வருணி  கணவர் சிவகுமார், ஆர்த்தியின் கணவர் கணேஷ், அமீர் போன்ற அனைவரும் நிஜ பெண்களையே தோக்கடிக்கும் விதத்தில் அச்சு  அசல் பெண்கள் போலவே உள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
விஜய் தொலைக்காட்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved