கேப்டன் பதவிக்கு நடக்கும் வித்தியாசமான போட்டி..! இந்த வார தலைவர் இவர்தான்..! புரோமோ

First Published 13, Nov 2020, 1:00 PM

பிக்பாஸ் வீட்டில், அடுத்த கேப்டனை தேர்வு செய்ய நடைபெறும் விறுவிறுப்பான போட்டியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு வாரமும், வித்தியாசமான டாஸ்குகள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பிக்பாஸ் வீட்டின் தலைவர் தேர்வு செய்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் முதல் புரோமோவில், பிக்பாஸ் தலைவர் பதவிக்கு போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தவரை நாமினேட் செய்வதை பார்க்கமுடிந்தது .

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், தலைவர் பதவிக்கு தேர்வு செய்ய பட்ட... கேப்ரில்லா, ஆஜித், மற்றும் நிஷா ஆகியோருக்கு இடையே நடைபெறும் வித்தியாசமான போட்டி வெளியாகியுள்ளது.

கேப்டன் போட்டியில் பங்கேற்க உள்ள மூவர் தலையிலும், முள் தொப்பி ஒன்று போடப்படுகிறது. இதை வைத்து தங்களது தலைக்கு மேல் கட்டப்பட்டிருக்கும் பலூன்களை உடையில் அதில் உள்ளே இருக்கும் டோக்கன் போன்ற பொருளை எடுக்க வேண்டும்.

இந்த புரோமோவில் அதிக படியான பலூன்களை உடைப்பது கேப்ரில்லா என தெரிகிறது. எனவே அவர் தான் இந்த வார தலைவராக தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.