MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கண்ணீரில் மூழ்கிய விஜே விஷால்! பிக்பாஸ் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்ட தந்தை!

கண்ணீரில் மூழ்கிய விஜே விஷால்! பிக்பாஸ் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்ட தந்தை!

பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது நடந்து வரும் ஃபிரீஸ் டாக்கில் விஜே விஷாலின் குடும்பத்தினர் வந்துள்ளனர். இது குறித்த புரோமோ வெளியாகியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 24 2024, 05:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bigg Boss Tamil season 8

Bigg Boss Tamil season 8

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும், பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி துவங்கியது. தற்போது விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும், பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளே மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக நுழைந்தனர். இவர்களை தவிர வைல்டு கார்டு சுற்று மூலம் 6 போட்டியாளர்கள் களம் இறங்கினர். எனவே இந்த முறை  மொத்தம் 24 போட்டியாளர்கள்,  பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Eliminated in Bigg Boss

Eliminated in Bigg Boss

இவர்களில் இருந்து இதுவரை ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சாச்சனா, சத்யா, சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், தர்ஷிகா, அர்னவ், ரியா தியாகராஜன், வர்ஷினி வெங்கட், சிவக்குமார், என 12 பேர் வெளியேறி உள்ளனர்.

Kayal Serial: சன் டிவி 'கயல்' சீரியல் படைத்த முக்கிய சாதனை! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

35
Bigg Boss Contestant list

Bigg Boss Contestant list

இவர்களை தவிர்த்து தற்போது மீதமுள்ள 12 போட்டியாளர்கள் பிக் பாஸில் தங்களுடைய விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது 79 நாட்களை எட்டி உள்ள நிலையில், மீதம் 21 நாள் மட்டுமே எஞ்சி உள்ளது. பிக் பாஸ் ரசிகர்களின் எமோஷனை தட்டி எழுப்பும் விதமாக, ப்ரீ ஸ்டாஸ்க் தற்போது ஒளிபரப்பாக துவங்கி உள்ளது. அதன்படி இன்றைய தினம், நடிகர் மற்றும் தொகுப்பாளர் தீபக்கின் குடும்பம் முதலாவதாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில், இவர்களைத் தொடர்ந்து மஞ்சரியின் குடும்பத்தினர் வந்தனர்.

45
VJ Vishal Family Entry

VJ Vishal Family Entry

தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது ப்ரோமோவில், பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் மற்றும் வி ஜே விஷாலின் பெற்றோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். தன்னுடைய அம்மாவை பார்த்தவுடனே ஓடி வந்து கட்டி அணைத்து கொண்ட விஷால், தன்னுடைய தந்தை வரவில்லையா என கேட்க, அதற்க்கு அவரின் அம்மா, நீ அவரிடம் பேசவில்லை அதனால் அவர் வரவில்லை என்று  கூறியதும் மனம் உடைந்து போகிறார்.

தீபக் குடும்பத்தை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது யார் தெரியுமா? பாச மழையில் நனைந்து போட்டியாளர்!

55
VJ Vishal Father Love

VJ Vishal Father Love

திடீர் என விஷால் எதிர்பாராத நேரத்தில் உள்ளே வந்த தந்தையை பார்த்ததும், உடைந்து அழுது தன் அன்பை வெளிப்படுத்தினார். இதை தொடர்ந்து விஷாலின் தந்தை பேசும் போது, எனக்கு அவன் மட்டும் தான் இருக்கான். நான் தப்பு பண்ணி இருக்கேன் அதற்காக பிக்பாஸில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என பேசியுள்ளார். விஷாலின் பெற்றோர் வருகை மிகவும் செண்டிமெண்ட் டச்சுடன் இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அன்ஷிதா 4 மாத கர்ப்பமா? ரயான் கேள்விக்கு இப்படி பளீச்சுனு சொல்லிட்டாங்களே - என்னப்பா நடக்குது பிக்பாஸ்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிக் பாஸ் (தமிழ்)
விஜய் தொலைக்காட்சி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved