MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Kayal Serial: சன் டிவி 'கயல்' சீரியல் படைத்த முக்கிய சாதனை! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

Kayal Serial: சன் டிவி 'கயல்' சீரியல் படைத்த முக்கிய சாதனை! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

சன் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் முக்கிய சாதனை படைத்துள்ள நிலையில், சீரியல் குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Dec 24 2024, 03:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Kayal Serial

Kayal Serial

சன் டிவியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட சீரியல் கயல். தற்போது நான்கு வருடங்களை எட்டி உள்ள இந்த தொடரை, பி செல்வம் என்பவர் இயக்கி வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Chaitra Reddy

Chaitra Reddy

இந்த தொடரில் கன்னட சீரியல் நடிகையான சைத்ரா ரெட்டி 'கயல்' என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் இந்த தொடரில் நடிப்பதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாண முதல் காதல் வரை' சீரியலில், பிரியா பவானி சங்கர் விலகிய பின்னர் ஹீரோயினாக நடித்திருந்தார். அதேபோல் 'யாரடி நீ மோகினி' என்கிற தொடரிலும், வில்லியாக நடித்து மிரட்டி இருந்தார்.

தீபக் குடும்பத்தை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது யார் தெரியுமா? பாச மழையில் நனைந்து போட்டியாளர்!

37
Karthik Sanjeev is Hero

Karthik Sanjeev is Hero

இதைத்தொடர்ந்து தான் சன் டிவியில், துவங்கப்பட்ட 'கயல்' தொடரில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சைத்ரா ரெட்டி,  இல்லத்தரசிகள் மத்தியிலும் 'கயல்' கதாபாத்திரமாகவே பார்க்கப்படுகிறார். இந்த தொடரில் 'ராஜா ராணி' சீரியலில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

47
Kayal Serial Story

Kayal Serial Story

சிறுவயதிலேயே தன்னுடைய அப்பாவை இழந்த கயல், மிகவும் கஷ்டப்பட்டு படித்து செவிலியராக மாறுகிறார். தன்னுடைய அண்ணன் குடிகாரன் என்பதால், அவரை திருத்தி, தம்பி, தங்கைகளை நல்ல உத்தியோகத்தில் அமர்த்தி, அவர்கள் வாழ ஆசைப்படும் வாழ்க்கையை அமைத்து தர வேண்டும் என போராடுகிறார். 

அன்ஷிதா 4 மாத கர்ப்பமா? ரயான் கேள்விக்கு இப்படி பளீச்சுனு சொல்லிட்டாங்களே - என்னப்பா நடக்குது பிக்பாஸ்?

57
Kayal Serial TRP Rating

Kayal Serial TRP Rating

இந்த சீரியல் துவங்கப்பட்டதில் இருந்தே, தொடர்ந்து டாப் 3 டிஆர்பி பட்டியலை கைப்பற்றி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த கயல் - எழில் திருமணம் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. அதே நேரம் எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், தற்போது சரவண வேல் என்கிற கதாபாத்திரம் மூலம் கயலுக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் விஜய் விஷ்வா நடித்த வருகிறார். இது ஒரு கேமியோ ரோலாக இடம் பெற்றுள்ளது.

67
Kayal Serial Cameo Role

Kayal Serial Cameo Role

ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடர், தற்போது நான்கு வருடங்களை எட்டியுள்ள நிலையில் இன்று 1000-வது எபிசோடு ஒளிபரப்பாகி உள்ளது. சமீப காலமாக சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள், 500 எபிசோடுகளை எட்டுவதே சவாலாக உள்ளது. அப்படியே எட்டினாலும், அந்த சீரியல்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்பை கடைசிவரை கிடைக்கிறதா? என்பது சந்தேகமே.

'விடுதலை 2' ஓடிடியில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்!

77
Kayal serial 1000 Episode

Kayal serial 1000 Episode

ஆனால் 'கயல்' சீரியல் துவங்கப்பட்ட நாளில் இருந்தே, தற்போது வரை தொடர்ந்து டிஆர்பியில் டாப் ரேங்கிங்கில் உள்ளது. மேலும் ஆயிரம் ஆவது நாள் எபிசோடை கயல் சீரியல் குழுவினர் தங்களுடைய செட்டில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த தகவலை அறிந்து, ரசிகர்களும் கயல் சீரியல் படைத்த சாதனைக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கயல் (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்
 
26th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
PS-WPS-W
(7.1 ov)53/2
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
(77.0 ov)227/5
INDIND
-
Day 1 - Session 3
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
325
SLSL
(29.4 ov) 98 & 99/4
Day 3 - Session 1
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Birthday: 'மறுபடி பிறந்தாலும்.. நீயே வேண்டும்' நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்கி போட்ட ரொமான்டிக் போஸ்ட்!
Recommended image2
Nayanthara : 42வது பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image3
Samantha : கணவருடன் சிறப்பு பூஜை... டெலிவரி டேட் பற்றி சமந்தா பதிவிட்ட கிரேஸி போஸ்ட் - எப்போ குழந்தை பிறக்கப்போகுது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved