கறுப்பு உடையில் கவர்ச்சி காட்டி... இளசுகளை ஏங்க வைத்த ஷெரின்... அதிரடி ஹாட் கிளிக்ஸ்...!

First Published 11, Nov 2020, 8:29 PM

ஹாலோவீனை முன்னிட்டு கறுப்பு ஸ்லீவ் லெஸ் உடையில் கவர்ச்சி காட்டேரியாக போஸ் கொடுத்திருக்கிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின்.

முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை.

இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஓவர் குண்டாக இருந்த ஷெரினை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நச்சுன்னு ஸ்லீம்மான அப்புறம் சும்மா இருந்தால் எப்படி என தினம், தினம் மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான காஸ்டியூமில் அசத்தல் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

நச்சுன்னு ஸ்லீம்மான அப்புறம் சும்மா இருந்தால் எப்படி என தினம், தினம் மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான காஸ்டியூமில் அசத்தல் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

ஹாலோவீனை முன்னிட்டு கறுப்பு ஸ்லீவ் லெஸ் உடையில் கவர்ச்சி காட்டேரியாக போஸ் கொடுத்திருக்கிறார்.

ஹாலோவீனை முன்னிட்டு கறுப்பு ஸ்லீவ் லெஸ் உடையில் கவர்ச்சி காட்டேரியாக போஸ் கொடுத்திருக்கிறார்.

உடல் எடையை குறைத்த பிறகு ஷெரினின் அழகு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது.