டாப் ஆங்கிளில் டீப் ஓபன்... உச்ச கட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை உறைய வைத்த யாஷிகா...!
First Published Nov 30, 2020, 4:32 PM IST
முழு நேரமும் மாடலிங்கில் பிசியாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் தனது அதிரிபுதிரி கவர்ச்சியை போட்டோ காட்டி இணையத்தை தெறிக்கவிடுகிறார்.

மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் இடம்பிடிக்க ஷார்ட் ரூட்டாக இருக்கும் என பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டார் யாஷிகா. அதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஆனால் அவருடைய முதல் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு கூட, யாஷிகா ஆனந்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைக்கவில்லை.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?