MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• கலர்ஃபுல் பட்டுப்புடவையில் பட்டாம்பூச்சி போல் ஜொலிக்கும் யாஷிகா... அம்சமான போட்டோஸால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

கலர்ஃபுல் பட்டுப்புடவையில் பட்டாம்பூச்சி போல் ஜொலிக்கும் யாஷிகா... அம்சமான போட்டோஸால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

காரணம் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை தட்டிவிடும் யாஷிகா ஆனந்த பட்டுப்புடவையில் மிக மிக அடக்க ஒடுக்கமான லுக்கில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Feb 04 2021, 11:04 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

36

தற்போது யாஷிகாவின் கைவசம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, ‘இவன் தான் உத்தமன்’,‘ராஜபீமா’ ஆகிய படங்கள் உள்ளன. சமீபத்தில் கூட எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘கடமையை செய்’ படத்தில் நடித்து வருகிறார்.

46

அவ்வப்போது என்றில்லாமல் எப்போதுமே இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டும் யாஷிகாவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது. முன்னழகு, பின்னழகை காட்டி சோசியல் மீடியாவை சூடேற்றி வரும் யாஷிகா ஆனந்தின் போட்டோ ஷூட் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

56

காரணம் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை தட்டிவிடும் யாஷிகா ஆனந்த பட்டுப்புடவையில் மிக மிக அடக்க ஒடுக்கமான லுக்கில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

காரணம் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை தட்டிவிடும் யாஷிகா ஆனந்த பட்டுப்புடவையில் மிக மிக அடக்க ஒடுக்கமான லுக்கில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

காரணம் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை தட்டிவிடும் யாஷிகா ஆனந்த பட்டுப்புடவையில் மிக மிக அடக்க ஒடுக்கமான லுக்கில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

66

எம்பிராய்ட்ரி டிசைனர் உடன் கூடிய நீல நிற ஜாக்கெட், பச்சை கலர் பட்டுப்புடவையில் பட்டாம்பூச்சி போல் சிறகு விரித்திருக்கிறார் யாஷிகா.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஒரே வீட்டில் முதல்வர் விஜய் - சங்கீதா? குடும்ப உறவுகள் செய்த மேஜிக்...துள்ளிக்குதிக்கும் தொண்டர்கள்!
Recommended image2
SPB Song : அஜித்துக்காக ரிஸ்க் எடுத்து பாடிய பாடல்... எஸ்பிபி-க்கு பெரும் சிக்கலாக மாறிய கதை தெரியுமா?
Recommended image3
Taapsee : கவர்ச்சியாக தெரிய 'கப் பிரா போடச் சொன்னாங்க' - பரபரப்பை கிளப்பிய நடிகை டாப்ஸி-யின் பேட்டி
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved