ஓவர் கிளாமரில் யாஷிகா ஆனந்த்... பிங்க் நிற உடையில் தாறுமாறு கவர்ச்சி... தீயாய் பரவும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...!

First Published Nov 25, 2019, 5:55 PM IST

கார்த்திக் நரேன் நடித்த "துருவங்கள் பதினாறு" படம் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படத்தில் ஓவர் கிளாமர் டோஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா, பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அதன் பின்னர் பிக்பாஸ் பிரபலங்களான ஆரவ்வுடன் ராஜபீமா, மஹத் உடன் இவன் தான் உத்தமன் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

 

அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வரும் யாஷிகா ஆனந்த், அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது பிங்க் நிற குட்டை உடையில் தாறுமாறு கவர்ச்சி காட்டி, யாஷிகா ஆனந்த் எடுத்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவை அதிரவைத்துள்ளது. ஓவர் கிளாமரில் அசத்தும் யாஷிகாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.