MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதலில் கண்ணம்மா இப்போ பாரதி.. கையில் பையோடு தெருத்தெருவாய் சுற்றி குடும்பத்தை கண்டு பிடித்தாரா? லேட்டஸ்ட் அப

முதலில் கண்ணம்மா இப்போ பாரதி.. கையில் பையோடு தெருத்தெருவாய் சுற்றி குடும்பத்தை கண்டு பிடித்தாரா? லேட்டஸ்ட் அப

'பாரதி கண்ணம்மா' சீரியல், எதிர்பாராத திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில்... அடுத்து என்ன நடக்க உள்ளது என்பது குறித்த தகவல் புரோமோ மூலம் தெரிய வந்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 16 2022, 01:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

காதலித்து திருமணம் செய்து கொண்ட கண்ணம்மா, தனக்கு துரோகம் செய்து விட்டதாக நினைத்து கொண்டிருந்த பாரதி, ஒரு வழியாக யாருக்கும் தெரியாமல் DNA  டெஸ்ட் எடுத்து பார்த்தபோது... லட்சுமி - ஹேமா இருவருமே தன்னுடைய குழந்தைகள் என நிரூபணம் ஆனதால் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என டெல்லியில் இருந்து சென்னைக்கு வருகிறார்.

26

கண்ணம்மா, பாரதியின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு... மிகவும் மகிழ்ச்சியாக மீண்டும் வாழ துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடையில் புகுந்து வெண்பா வழக்கம் போல் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டியபோது, இத்தனை நாள்... பாரதிக்கு வெண்பாவை பற்றி தெரியாமல் இருந்த பல ரகசியங்கள் வெளியாகவே அதிர்ச்சியடைகிறார்.

தனுஷ் பட இளம் இயக்குனருடன் 'ராஜா ராணி' பட நடிகை தன்யா ரகசிய திருமணம்! நடிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்!

36

இத்தனை நாள் நானே சொன்ன போது, என் வராத நம்பிக்கை, ஒரு பேப்பரை பார்த்ததும் வந்து விட்டதா என பாரதியுடன் வாழ முடியாது என கூறும் கண்ணம்மா, இரண்டு குழந்தைகளை அழைத்து கொண்டு, தன்னுடைய தந்தையுடன்... அவர் பிறந்து வளர்த்து பூர்வீக ஊருக்கு செல்கிறார். அங்கு உள்ள ஒரு பள்ளியில் இரண்டு குழந்தைகளையும் சேர்த்து... மீண்டும் தன்னுடைய இரு குழந்தைகளுக்காக உழைக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்.

46

இத்தனை வருடங்கள் கண்ணம்மா மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்தது போதும்... நான் என் கண்ணம்மாவை தேடி செல்கிறேன் என, பாரதி தற்போது கையில் பையை வைத்து கொண்டு தெருத்தெருவாக சுற்றுகிறார். இவருக்கு துணையாக தற்போது, கணபதி கேரக்டர் நீண்ட நாட்களுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். 

விரைவில் பெற்றோராக போகும் பிரியா - அட்லீ ஜோடி

56

பல இடங்களில் தேடி பார்த்தும் கண்ணம்மா மற்றும் குழந்தைகள் கிடைக்காத நிலையில்... தன்னுடைய செல்போனுக்கு வந்த லொக்கேஷனை பார்த்து, கண்ணம்மா அவருடைய தந்தையின் பூர்வீக ஊரில் இருப்பதை அறிந்து அங்கு புறப்படுகிறார். 

66

கண்ணம்மா மற்றும் பிள்ளைகளை சந்தித்து, அவர்களை சமாதானம் செய்து இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்வார்களா? கண்ணம்மா பாரதியின் மன்னிப்பை ஏற்பாரா? அல்லது வேறு ஏதேனும் ட்விஸ்ட் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

திருமணமானவருடன் தகாத உறவு... உடல் அளவில் காயப்படுத்தினார்! முதல் முறையாக பிரபலம் மீது ஆண்ட்ரியா குற்றசாட்டு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
Recommended image2
விஜய்க்கு 'அந்த' நடிகையுடன் தொடர்பு.. வெளிப்படையாக போட்டுடைத்த மனைவி சங்கீதா.. மனுவில் பரபரப்பு தகவல்!
Recommended image3
ஷாக்கிங் நியூஸ் - முடிவுக்கு வரும் 24 ஆண்டுகால திருமண வாழ்க்கை? சங்கீதா விஜய் விவாகரத்து மனு தாக்கல்! பிரிவுக்கான காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved