சனத்திற்கு சப்போர்ட் செய்து கெத்து காட்டிய பாலாஜி..! இவரை புரிஞ்சிக்கவே முடியலையே பிக்பாஸ்..!

First Published 3, Nov 2020, 12:59 PM

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை பொறுத்தவரை, அவ்வப்போது போட்டியாளர்களுக்குள் பிரச்சனைகள் வந்து வந்து போனாலும், உடனடியாக அவர்கள் சமாதானமும் ஆகி விடுகிறார்கள் என்பது நாம் அறிந்தது தான்.

நேற்றைய தினம் கூட, சனத்திடம் விடாப்பிடியாக சண்டை போட்ட பாலாஜி இன்றைய டாஸ்கில், சனத்திற்கு சப்போர்ட் செய்து ஷாக் கொடுத்துள்ளார்.

இன்றைய முதல் புரோமோவிலேயே,  பிக்பாஸ் வீடு விவாத மேடையாக மாறுவதை பார்த்தோம்.

இதை தொடர்ந்து வெளியாகியுள்ள புரோமோவில், சனம் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியின் பிரச்சனை குறித்து விவாதிக்கப்படுகிறது.

சனத்திற்கு ஆதரவாக, பாலாஜி, ஆரி, ரம்யா ஆகியோர் வந்து நிற்கிறார்கள்.

சுரேஷ் சக்ரவர்திக்கு ஆதரவாக, அர்ச்சனா, ரியோ, ஷிவானி, சம்யுக்தா  உள்ளிட்டோர் நிற்கிறார்கள்.

சுரேஷ், சனம் எப்போதும் ஒருவர் பேசும் போது மூக்கை நுழைகிறார் என அவர் மீது குற்றம் சொல்கிறார்.

இதற்க்கு சனத்தின் தரப்பில் இருந்து பாலாஜி, எதுவுமே பேசவில்லை என்றால் அவங்களை ஸ்டாப் பண்ணுவது போல் இருப்பதாக தெரிவிக்கிறார். இதற்கு ஷிவானி ஆரி பேசும் போது நீங்கள் ஸ்டாப் பண்ண சொன்னீர்கள் என தெரிவிக்கிறார்.

பின்னர் அர்ச்சனா, பாலாஜியிடம் வெளியே வந்து நீ சனத்திற்கு ஆதரவாக பேசுனது, தங்களுக்கு முட்டாள் தனமாக தோன்றியது என கூறுகிறார்.

இதற்க்கு பாலாஜி தோக்குற பக்கத்தில் இருந்து வெற்றி பெற வைப்பது தான் கெத்து என செம்ம ஸ்டைலிஷாக நடந்து வருவது காட்டப்படுகிறது.