MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தைரியமாக உண்மையை சொன்ன ராமமூர்த்தி... சிக்கிய கோபி? சூடான ராதிகா... பரபரக்கும் பாக்கியலட்சுமி தொடர்!

தைரியமாக உண்மையை சொன்ன ராமமூர்த்தி... சிக்கிய கோபி? சூடான ராதிகா... பரபரக்கும் பாக்கியலட்சுமி தொடர்!

விஜய் டிவியில் விறு விறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இன்றைய எபிசோடின் ஹை லைட்டே ராமமூர்த்தி தாத்தா தைரியமாக கூறிய அந்த வார்த்தை தான். இது குறித்த தகவல்கள் இதோ.. 

2 Min read
Author : manimegalai a
Published : Nov 22 2022, 05:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
baakiyalakshmi

baakiyalakshmi

குடும்ப தலைவிகளும், சாதிக்க முடியும் என்கிற கருத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. எதிர்பாராத பல திருப்பங்களுடன், தற்போது ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பெற்றோரின் ஆசைக்காக தனக்கு பிடிக்காத பாக்கியலட்சுமி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் கோபி, அவரை ஒரு சமையல் காரியாக மட்டுமே பார்க்கிறார். மனைவியின் மீது பாசம் இல்லாவிட்டாலும் கோபிக்கு தன்னுடைய மூன்று பிள்ளைகள் மீது அவ்வளவு பாசம். குறிப்பாக அவருடைய மகள் இனியா தான் அவருடைய உயிர்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

பாக்கியா உடன் நடந்தது, தனக்கு இஷ்டம் இல்லாத திருமணம்  என்பதால், கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வரும், தன்னுடைய பழைய காதலியான ராதிகாவை பார்த்ததும் கோபிக்கு அவர் மேல் காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் ராதிகாவுக்காக தன்னுடைய குடும்பம், குழந்தைகளை உதறி விட்டு, அவரையே திருமணம் செய்து கொள்கிறார் கோபி.

OTT Release This Week: இந்த வாரம் ஓடிடி ரிலீசுக்கு வரிசை கட்டிய சூப்பர் ஹிட் படங்கள்!
 

35

மேலும் ராதிகாவுடன் தன்னுடைய முன்னாள் மனைவி மற்றும் பெற்றோர் முன்பு நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற லட்சியத்தோடு அவர்கள் வாழும் வீட்டின் முன்பே ராதிகா மற்றும் அவருடைய மகள் மயூ உடன் குடியேறிஏறுகிறார். இனியா, பள்ளியில் நடந்த பிரச்சனைக்காக அவருடைய அப்பா உதவியை நாடியதால், பாட்டி ஈஸ்வரி அடித்ததால், கோபியுடன் இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.
 

45
baakiyalakshmi

baakiyalakshmi

தன்னுடைய பேத்தி இனியா கோபியுடன் இருப்பதால், ராம மூர்த்தியும் கோபியின் வீட்டிற்குள்ளேயே குடி புகுந்துள்ளார். இவர் அங்கு சென்றதில் இருந்தே, ராதிகாவை கடுப்பேத்தி வரும் நிலையில் தற்போது அவரது சமையல் குறித்து உண்மையை பேசி, கோபியை சிக்கவைத்துள்ளார். ஏற்கனவே ராதிகா சமைக்கும் சமையலை சாப்பிடவும் முடியாமல், வெளியே எதையும் சொல்லவும் முடியாமல் தவித்து வருகிறார் கோபி. இந்நிலையில் இன்று முதல்முறையாக ராதிகாவின் சமையலை சாப்பிட்டு விட்டு, இதெல்லாம் ஒரு சாப்பாடா என கேட்டு ராதிகாவுக்கு செம்ம ஷாக் கொடுக்கிறார்.

ஜெயிலர் படத்திற்கு முன்பே ரிலீசுக்கு தயாராகும் தலைவரின் படம்..! செம்ம குஷியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!
 

55

இவர் திடீர் என உண்மையை கூறியது, என்ன சொல்வது என தெரியாமல் முழிக்கும் கோபி நல்லாதானே இருக்கு என சமாளிக்கிறார். மேலும் மிகவும் கோபமாக ராதிகா அவரை முறைக்கிறார்... மேலும் எப்போதும் போல் சில சென்டிமெண்டுடன் பாக்கியா வீட்டிலும் காட்சிகள் நகரட்டுள்ளது. ஆனால் இன்றைய தினத்தின் ஹை லைட் என்றால், அது ராம மூர்த்தி சமையல் குறித்து உண்மையை பேசி கோபியை சிக்க வைத்தது தான்.

17 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்தை சந்தித்த 'சந்திரமுகி' பட நடிகை! உச்சகட்ட மகிழ்ச்சியில் எடுத்து கொண்ட செல்ஃபி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved