அசுரன் பட நடிகர் டீஜே அருணாசலத்தின் பிறந்தநாள் ஸ்பெஷல்! செம்ம ஸ்டைலிஷ் போட்டோ கேலரி!
இண்டிபெண்டெண்ட் சிங்கராக அறிமுகமாகி, பல ஆல்பங்களில் நடித்து பிரபலமானவர் டீஜே. தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்துள்ள இவரது, முதல் படமான அசுரன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது சிம்புவின், 'பத்து தல' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இன்று தன்னுடைய 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இவரது ஸ்டைலிஷ் போட்டோ கேலரி இதோ...
செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் டீஜே
மிரட்டல் தோற்றத்தில் டீஜே
வாவ்... கெட்டப்புகளில் மிரட்டும் டீஜே அருணாச்சலம்
எடுப்பான உடையில் மெர்சல்
கூலிங் கிளாஸ் அணிந்து டீஜே அருணாச்சலம் கொடுத்து போஸ்
நடிகராக மிரட்டி வரும் அருணாச்சலம்
இண்டிபெண்டெண்ட் பாடலில் நடிகையோடு போஸ் கொடுத்த அருணாச்சலம்
செம்ம ஹாட்
சிவப்பு நிற கோட்டில் மிரட்டல்
இளம் நடிகர்களுக்கு சவால் விடும் ஸ்டைலிஷ்
நீ நடந்தால் நடையழகு
கெத்தாக நின்று போஸ் கொடுத்து அசத்தும் டீஜே
மொத்தத்தில் ஸ்டைலிஷ் நாயகனாக உருவெடுக்கும் டீஜே