- Home
- Cinema
- Ashika Ranganath : ப்பா என்ன லுக்.. அழகால் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஆஷிகா ரங்கநாதன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
Ashika Ranganath : ப்பா என்ன லுக்.. அழகால் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஆஷிகா ரங்கநாதன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
நடிகை ஆஷிகா ரங்கநாதன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஆஷிகா ரங்கநாதன் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆவார்.
கன்னட சினிமாவின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய ஆஷிகா தற்போது தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
தனது நடிப்பு, அழகு மற்றும் உடல் மொழியால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார் ஆஷிகா ரங்கநாதன்.
ஆஷிகா தற்போது தமிழில் கார்த்தியின் 'சர்தார் 2' படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்.
தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஷிக்க ரங்கநாதன் ஸ்லீவ்லெஸ் உடையில் எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

