- Home
- Cinema
- Ashika Ranganath : ஒத்த பார்வையால் ஆளையே சாய்க்கும் லுக்! ஆஷிகா ரங்கநாத்தின் அசத்தல் கிளிக்ஸ்
Ashika Ranganath : ஒத்த பார்வையால் ஆளையே சாய்க்கும் லுக்! ஆஷிகா ரங்கநாத்தின் அசத்தல் கிளிக்ஸ்
நடிகை ஆஷிகா ரங்கநாத்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.

ஆஷிகா ரங்கநாத்தன் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை.
கன்னடத்தில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
'பட்டத்து அரசன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சித்தார்த்துடன் 'மிஸ் யூ' படத்தில் நடித்திருந்தார்.
கார்த்தியுடன் 'சர்தார் 2' படத்தில் நடிக்கிறார்.
தற்போது ஆஷிகா ரவி தேஜாவுடன் Bhartha Mahasayulaku Wignyapthi (BMW) என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த பட ப்ரொமோஷனுக்காக ஆஷிகா கிளாமர் உடையில் வந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

