MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Anjali Nair : மறுமணம் ஆன ஐந்தே மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த அண்ணாத்த பட நடிகை - ஷாக் ஆன ரசிகர்கள்

Anjali Nair : மறுமணம் ஆன ஐந்தே மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த அண்ணாத்த பட நடிகை - ஷாக் ஆன ரசிகர்கள்

Anjali Nair : மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அஜித் ராஜு என்பவரை காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் ரகசியமாக 2-வது திருமணம் செய்துகொண்டார் அஞ்சலி நாயர்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 26 2022, 08:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகை ரேகா நாயர், தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நெல்லு படம் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து கோலிவுட்டில் கோட்டி, உன்னையே காதலிப்பேன் போன்ற படங்களில் நடித்த இவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் மீண்டும் மலையாள படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

அங்கு ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் எந்த வேடம் கொடுத்தாலும் நடித்து அசத்திய அஞ்சலி நாயருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. இவருக்கு மலையாளத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் அது த்ரிஷ்யம் 2 தான். ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படத்தில் ரகசிய போலீஸாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் அஞ்சலி நாயர்.

35

இதன்பின் இவருக்கு தமிழிலும் பட வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சிவா இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி சீனு இராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியின் அண்மையில் ரிலீசான மாமனிதன் படத்திலும் நடித்து அசத்தி இருந்தார் அஞ்சலி நாயர்.

இதையும் படியுங்கள்... Anjali Nair marriage : ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ‘அண்ணாத்த’ பட நடிகை... உதவி இயக்குனரை மணந்தார்

45

நடிகை அஞ்சலி நாயர் கடந்த 2011-ம் ஆண்டு அனீஷ் என்கிற டைரக்டரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு இவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்த நடிகை ரேகா நாயர் கடந்த பிப்ரவரி மாதம் 2-வது திருமணம் செய்துகொண்டார்.

55

இவர் மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அஜித் ராஜு என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 5 மாதங்களே ஆகும் நிலையில், தற்போது நடிகை அஞ்சலி நாயருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். இதன்மூலம் நடிகை அஞ்சலி நாயர், அஜித் ராஜுவை 2-வது திருமணம் செய்துகொள்ளும் முன்னரே கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்...   Kalaga thalaivan : ‘கலகத் தலைவன்’ ஆனார் உதயநிதி ஸ்டாலின்... மோஷன் போஸ்டருடன் வெளியான புதிய அறிவிப்பு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved